அண்ணாமலையிடம் சிக்கப் போகும் ரோஹினி.. எவ்வளவு பட்டாலும் திருந்தாத மீனா..

siragadikka aasai september 11
siragadikka aasai september 11

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ரோகிணி இருவரும் வீட்டிற்கு வந்து நல்ல விஷயத்தை கூறுகிறார்கள் அதாவது பிராஃபிட் 10 லட்சம் கிடைத்துள்ளதை கூறி தங்க வளையலை விஜயாவுக்கும் அண்ணாமலைக்கு வேஷ்டி சட்டையும் கொடுக்கிறார்கள் அதற்கு முத்து அப்பாவுக்கு மட்டும் வேஷ்டி சட்டை அம்மாவுக்கு மட்டும் தங்க வளையலா அப்பாவுக்கும் பிரேஸ்லெட் வாங்கி தர வேண்டி தானே என கேள்வி எழுப்புகிறார்.

அப்படி இல்ல என கூறும் பொழுது அண்ணாமலை அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை எனக் கூறியிருக்கிறார் உடனே ரோகிணி பீச் ஹவுஸ் வாங்குவதை கூறுகிறார் உடனே அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள் ஆனால் அண்ணாமலை கொஞ்சம் அவசரப்படாதீங்க யோசிச்சிட்டு நிதானமா ஒரு முடிவுக்கு வாங்க என பேசுகிறார். மற்றொரு காட்சியில் மீனா மொட்டை மாடியில் நின்று வருத்தமாக பேசிக் கொண்டிருக்க முத்து ஏன் என கேட்கிறார்.

அவங்க வீடு வாங்க போறாங்க நம்மளால ஒரு ரூம் கூட கட்ட முடியலையே எனக் கூறுகிறார். நான் அப்படி நினைக்கலைங்க நான் அப்படி நினைக்கிற ஆளே கிடையாது மாமா எல்லாரும் ஒண்ணா இருக்கணும்னு ஆசைப்படறாரு ஆனா இவங்க வீடு வாங்கிகிட்டு வெளில போயிடுவாங்க மாமா தான் வருத்தப்படுவார் என பேசுகிறார் அதற்கு ஆமா இதை நான் பத்தி யோசிக்கவே இல்ல நான் இப்பவே மனோஜ் கிட்ட அந்த வீடு வாங்க வேண்டாம்னு சொல்லிடுறேன் என பேசுகிறார் அதற்கு மீனா வேண்டாங்க வயித்தெரிச்சலில் பேசவேண்டும் என்று சொல்லுவாங்க என கூறுகிறார்.

மற்றொரு காட்சியில் ரோகினி தன்னுடைய அம்மா வீட்டிற்குருசை பார்க்க செல்கிறார் அப்பொழுது கிரிஷ் உற்சாகமாக இருக்கிறார் ஸ்கூலில் சேர்த்து விட அழைத்து செல்கிறார் ரோகினி. அதேபோல் அண்ணாமலை இன்று முதன்முதலாக ஸ்கூலுக்கு கிளம்புகிறார் அப்பொழுது முத்து தடுக்க அனைவரும் சப்போர்ட் செய்கிறார்கள் மீனாவும் என்னுடைய அப்பாவும் இப்படித்தான் எனக்கு உறவு செய்ய வழக்கம் போல் திட்டுகிறார்.

ஆனாலும் மீனா அண்ணா மலைக்கு சாப்பாடு கட்டி கொடுத்து அனுப்புகிறார் இதனால் அண்ணாமலை நெகிழ்ச்சியாக கிளம்புகிறார் முத்து நானே காரில் டிராப் செய்கிறேன் என காரில் அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.