Siragadikka Aasai today episode december 15 : இன்றைய எபிசோடில் ரவி – ஸ்ருதி தங்குவதற்கு முத்து என்னோட ரூம கொடுக்க மாட்டேன் என்று பூட்டி வைத்ததால் பிறகு அண்ணாமலை ரூம் விஷயத்துக்கு நான் ஒரு முடிவு பண்ணிட்டேன் என்று முத்து மீனா, மனோஜ் ரோகினியை கூப்பிட்டு ஏசி ரூம்ல படுத்து இருக்கிறது.
தான் சந்தோஷம் என்று இல்லை பசங்க மருமகள் கூட ஒரே வீட்ல ஒண்ணா இருக்கிறதே சந்தோஷம் தான்.. அதனால ரவி – ஸ்ருதி என்னோட ரூம்ல இருக்கட்டும் நான் வெளியே வந்து படுத்துகிறேன் என்று சொல்ல முத்து – அப்பா உங்களுக்கு இப்பதான் ஹார்ட்ல ஸ்டண்ட் வச்சிருக்கு நீங்க கீழ படுத்து எழுந்திருக்க கஷ்டமா இருக்கும்..
நீங்க ஏன் ரவிக்காக வெளிய வந்து படுக்கணும் என்று கேட்கிறார் பிறகு மனோஜ் ரோகினியும் நீங்க உங்க ரூம்லே இருங்க என்று சொல்ல ஆனால் அண்ணாமலை நான் எடுத்த முடிவு தான் சரியான முடிவு என்று சொல்வதால் பிறகு முத்து அவர் ரூமில் இருந்த கட்டுளை எடுத்துட்டு வந்து அப்பாவிற்கு போட்டு ரூம் தான் இல்லை இந்த கட்டுளில் படுங்க என்று சொல்கிறார்.
அடுத்து ரவியும் – ஸ்ருதியும் வீட்டிற்கு வருகின்றனர் அவர்களிடம் அண்ணாமலை என்னோட ரூம்ல நீங்க தங்கிக்கோங்க நான் வாழ்ந்து முடித்தவன் இன்னும் கொஞ்ச காலம் தான் எங்க வாழ்க்கை, நாங்க ஹால்லயே இருந்துக்குறோம் நீங்க மூணு பேரும் மூணு ரூம்ல இருந்துக்கோங்க என்று சொல்ல ரவி ஏன்பா எனக்காக நீங்க உங்க ரூம்ம விட்டு வெளியே வந்து படுக்கணும் நாங்க வேணுனா ஏற்கனவே இருந்த வீட்டுக்கு போயிடுறோம்..
இந்த வாரம் திரையரங்கு மற்றும் OTT இல் வெளியாகும் திரைப்படங்கள்.!
என்ன சொல்வதற்கு அண்ணாமலை இல்ல நாங்க தங்கி இருந்த ரூம்ல இருந்துக்கோங்க என்று சொல்கிறார். பிறகு ஸ்ருதி இந்த ரூம் பிரச்சனைக்கு முக்கிய காரணமே நீங்கதான் அங்கிள் உங்களுக்கு மூணு பசங்க இருக்காங்க.. அதனால அவங்க வளரும் பொழுதே ஆளுக்கு ஒரு ரூம் போட்டு வீட கட்டி இருக்கணும்.. தப்பு பண்ணிட்டீங்க என்று சொல்ல பிறகு அண்ணாமலை நான் தப்பு பண்ணிட்டேன்..
தான் என் பசங்க மூணு பேரும் விட்டுக்கொடுத்து சந்தோஷமா இருப்பாங்கன்னு நினைச்சேன் என சொல்கிறார்.. பிறகு எல்லோரும் அவங்கவங்க ரூமுக்கு போய் விட்டனர். விஜயா இப்படி வெளியே தூங்குவது எனக்கு கஷ்டமா இருக்கு தூக்கம் வருமான்னு தெரியல என்று சொல்கிறார்.
பிறகு ரவி – ஸ்ருதி கிட்ட இந்த வீட்ல எவ்வளவு பிரச்சனை உனக்கு வருத்தமா இருக்கா என்று கேட்க அதுக்கு தான் நம்ம வீட்ல இருந்துக்கலாம்னு சொன்ன நீ தான் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்த ஜாயிண்ட் ஃபேமிலில பிரச்சனை இருக்கும் தான் இருந்தாலும் உன் கூட இருக்கிறது சந்தோஷமா தான் இருக்கேன் என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.