முத்துவுக்கு தெரியாமல் வட்டிக்கு கடன் வாங்கும் மீனா.? விஜயாவுக்கு டோஸ் கொடுத்த மருமகள் ..

siragadikka aasai serial
siragadikka aasai serial

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் பணத்தை எடுத்துக்கொண்டு வந்து பூ கட்டியதற்கு சம்பளமாக கொடுக்கிறார் மீனா அதற்கு நாங்க என்ன வேற ஆளா நீ எனக்கு ஹெல்ப் பண்ணலையா பணலாம் வேண்டாம் என கூறுகிறார்கள் பூ கட்டியவர்கள் உடனே முத்துவும் பூ கட்டணத்துக்கு கூலி வேண்டாமா? என பேசுகிறார் நீங்க ரெண்டு பேரும் எங்க வீட்டு பிள்ளைங்க உங்ககிட்ட  காசு வாங்குவோமா என கூறுகிறார்கள்.

மற்றொரு பக்கம் அண்ணாமலை போனது என்ன ஆச்சு வண்டி கிடைத்ததா? மாலையை டெலிவரி செய்தார்களா என முழித்துக் கொண்டிருக்கிறார்.  அந்த சமயத்தில் விஜயா என்ன எதுக்கு இப்படி குறுக்க குறுக்க நடக்குறீங்க என கேட்க மாலையை கடத்திட்டாங்க என பேசிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் முத்து வந்து சந்தோஷமான செய்தியை சொல்லி பணத்தை கொடுத்து ஆசீர்வாதம் செய்ய சொல்கிறார்கள் ஆசீர்வாதம் அண்ணாமலை செய்துவிட்டு பணத்தை மீனாவிடம் கொடுக்கிறார்.

உடனே விஜயா ரோகிணி வந்தவுடன் நீயும் தான் பார்லர் வச்சிருக்க எனக்கு செலவுக்கு காசு கொடுக்கிற ஆனா இங்க என் பேருலயே கடையை வைத்துக்கொண்டு ஒரு மருந்து வாங்க கூட காசு கொடுக்கறது இல்ல என பேசுகிறார் உடனே மீனா உள்ளே சென்று பணத்தை பரிசல் எடுத்துக் கொண்டு முத்துவின் நண்பன் செல்வத்தை பார்க்கப் போகிறார் அங்கு சென்று முத்துவுக்கு ஒரு ஒரு பழைய கார் ஷோரூமுக்கு சென்று செகண்ட் ஹேண்ட் காரை பார்க்கிறார்கள்.

அந்த காருக்கு 3 லட்சம் என சொல்ல 80,000 கட்டி விட்டால் மீதியை தவணை முறையில் கட்டிக் கொள்ளலாம் என பேசுகிறார். உடனே என்னிடம் பூ கட்டிய மீதி பணம் ஐம்பதாயிரம் இருக்கிறது இன்னும் 10,000 நான் சேர்த்து வைத்துள்ளேன் இன்னும் 20000 தானே தேவை நான் ரெடி பண்ணுகிறேன் என சொல்லிவிட்டு செல்கிறார். போகும் வழியில் மீனாவின் தங்கை வருகிறார் அதேபோல் முத்துவுக்கு கார் வாங்குவதை கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் தண்டபாணியிடம் வட்டிக்கு பணம் வாங்கிக் கொள்ளலாம் என கூற உடனே தண்டபாணி மீனா கடையை பார்க்க வந்துள்ளார் அப்பொழுது விஜயா நீங்கள் யார் என பேசிக் கொண்டிருக்கிறார் என் வீட்டுக்கே வந்து என்னையே யாருன்னு கேக்குறியா என பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.