அடிச்ச சரக்குக்கு வீட்டில் உள்ளவர்களை ஊறுகாயாக மாற்றிய முத்து..

siragadikka aasai june 29
siragadikka aasai june 29

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட் முத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ள அப்பொழுது மீனா குடிச்சிட்டு வந்தீங்களா என கேட்க மீனாவை கொஞ்சுகிறார் முத்து அதற்கு மீனா பின்னாடி தள்ளிப் போகிறார் அதற்கு முத்து என் பொண்டாட்டிய நான் கொஞ்ச கூடாதா என கேள்வி எழுப்புகிறார். இப்படியே பேசிக் கொண்டிருக்க அந்த சமயத்தில் அண்ணாமலை வருகிறார் எதற்கு குடிச்சிட்டு வந்தாய் என கேட்கிறார் அதற்கு முத்து மனசு ரொம்ப வலிக்குது அப்பா என அழுகிறார்.

மேலும் மனோஜ் ரவி என அனைவரும் வருகிறார்கள் மனோஜ் இன்னைக்கு குடிச்சிட்டு வந்துட்டியா இன்னைக்கு தூங்குன மாதிரி தான் எனக்கு பேச அதற்கு மனோஜ் தீட்டு விட்டு அடிக்க போகிறார் அது மட்டும் இல்லாமல் எல்லாப் பிரச்சனையும் உன்னால தான் என திட்டுகிறார். மேலும் இந்த வீட்டை நான் எடுத்துக்கணும்னு நினைக்கிற என்ன மனோ சொல்றான்டா நான் அப்படியாடா இருக்கேன் அப்படி இருந்தா நான் ஏன்டா வராண்டாவளையும் மொட்டை மாடியிலயும் தூங்குறேன் என கேள்வி எழுப்புகிறார்.

மேலும் மனோஜை பார்த்து நீங்க ரெண்டு பேரும் தான்டா வசதியா ரூமோட இருக்கீங்க நான் அப்படியே இருக்கேன் அப்பா தெருவுல படுத்துக்க சொன்னா கூட நான் படுத்துப்பேன் எனக்கு அப்பா தான் முக்கியம் அவரு இன்னைக்கு கஷ்டப்பட்டது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அதனால தான் குடிச்சேன் என்பது போல் பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் நீங்க ரெண்டு பேரும் அம்மாவுக்கு புடிச்ச புள்ள ஆனா நான் பிடிக்காத பிள்ளை அதனாலதான் என்ன பாட்டி வீட்டுல தூக்கி எறிஞ்சுட்டாங்க அங்கேயும் நான் கையெழுத்து கட்டில்ல தான்டா படுத்திருந்தேன் என முத்து அழுது கொண்டே கூறுகிறார்.

மேலும் இந்த வீடு அப்பா கட்டினது ஆனால் சம்பாதிக்கும் போது எப்படியோ கட்டிட்டாரு ஆனா இப்போ ஒரு ரூம் கட்ட முடியலன்னா அவர் வருத்தப்படுறாரு அது எனக்கு மனசு வலைக்கு வலிக்குது நீங்க இப்பவும் சொல்லுங்கப்பா ஏன் கார வித்துட்டு நான் காசு தரேன் என முத்து கூறுகிறார் உடனே மனோஜ் அது செகண்ட்ஸ் கார் அதுக்கு எவ்வளவு தருவாங்க என பேசுகிறார் மேலும் முத்து நீங்க கேட்டோம் என்னால செய்ய முடியாத நிலைமையில் இருக்கிறேன் என்று அழுது கொண்டிருக்கிறார்.

இப்படி ரகளை செய்து கொண்டிருந்தோம் முத்துவை மீனா சாப்பிட அழைத்துச் செல்கிறார் அப்பொழுது அண்ணாமலை முத்துவை நினைத்து வருந்துகிறார். அடுத்த நாள் காலையில் பக்திமயமாக முத்துசாமி கும்பிட அனைவரும் மதர்ஸ் அடைகிறார்கள் அது மட்டும் இல்லாமல் இது நம்ம முத்துவா என அண்ணாமலை கனவு காணுகிறார் எப்படி இருக்க மறுபடியும் வீடு கட்டுவதற்கு பிரச்சனை சென்று கொண்டிருக்க பல குரல் உங்க அப்பா கொடுத்து நாங்க கட்டணும்னு அவசியம் இல்ல கண்டிப்பா எங்க காசுல நாங்க கட்டுவோம் என்பது போல் முத்துக் கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.