சிறகடிக்க ஆசை சீரியல் அண்ணாமலையின் ஒரிஜினல் குடும்பம் இதுதான்.! வைரலாகும் குடும்ப புகைப்படம்.

siragadikka aasai

siragadikka aasai : விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் டிஆர்பி யில் நல்ல ரேட்டிங்கில் இருந்து வரும் சீரியல் சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் யதார்த்தமான நடிப்பை முத்து மீனா கொடுத்து வருவதால் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

அட இது போல் ஒரு ஜோடி நிஜ வாழ்க்கையில் இருந்தால் அவ்வளவு சூப்பராக இருக்கும் எனவும் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள் இந்த நிலையில் புதுமுக நடிகருடன் தொடங்கப்பட்ட இந்த சீரியல் உச்சகட்டமாக பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பொங்கலை கொண்டாடுவிதமாக குடும்பத்துடன் அண்ணாமலை தன்னுடைய சொந்த ஊருக்கே சென்றுள்ளார் அங்கு ரோகினியின் மாமா மலேசியாவில் இருந்து வருகிறார் என அமர்க்களமாக சென்று கொண்டிருக்கிறது நான் கதைக்கலாம். ஆனால் ரோகிணியின் மாமா மலேசியா கிடையாது கறிக்கடை பாய் என்பது ரோகினையை தவிர மற்ற யாருக்குமே தெரியாது.

இந்த நிலையில் சிறைடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சுந்தர்ராஜன். இவர் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக இருந்து வந்தவர் அது மட்டும் இல்லாமல் சிறந்த இயக்குனராக இருந்தவர்.

தற்பொழுது சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை என்ற கதாபாத்திரத்தில் அப்பாவாக கலக்கி கொண்டு இருக்கிறார் ஆனால் இவரின் நிஜ குடும்ப புகைப்படம் பலரும் பார்த்திருக்க மாட்டார்கள் இதோ அவர்களின் நிஜ குடும்ப புகைப்படம்.

sundarrajan
sundarrajan