Siragadikka Aasai promo : சிறகடிக்க ஆசை சமீபத்திய எபிசோடில் விஜயா ரவி ஸ்ருதியை வீட்டுக்கு கூப்பிடுங்க என்று அண்ணாமலையிடம் கேட்டு இருந்தார் அதற்கு அண்ணாமலை சரி ரவியும் அந்த பொண்ணும் இந்த வீட்டுக்கு வரலாம் ஆனால் ஒரு கண்டிஷன்..
அந்த வாசுதேவனும் அவனோட பொண்டாட்டியும் சேர்ந்து அவங்க பொண்ண உங்க மருமகள பார்த்துக்கோங்கன்னு நம்ம வீட்ல கொண்டு வந்து விடனும் என்று சொல்லி இருந்தார் பிறகு விஜயா நமக்காக இவ்வளவு தூரம் இறங்கி வந்திருக்கிறார் என்று சந்தோஷப்படுகிறார்.. இந்த நிலையில் சிறகடிக்க ஆசை அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
தேடிவந்த 6 பிளாக்பஸ்டர் படங்களை தவறவிட்ட விஜய்..! இப்போ பீல் பண்ணி என்ன பண்றது
அதில் விஜயா ஸ்ருதியோட அம்மா கிட்ட பேசி வீட்டில் வந்து விட சொல்கிறார் அதற்கு சுதா என் பொண்ண உங்க வீட்ல வந்து விடுறேன், ஆனா நாங்க அங்க வர நேரத்துல முத்து வீட்ல இருக்க கூடாது என்று சொல்வதால் விஜயாவும் அவங்க வரும் போது முத்துவை சீக்கிரம் சாப்பிட வைத்து வேலைக்கு அனுப்பி விடலாம் என பார்க்கிறார் முத்துவும் வேலைக்கு போக போற நேரத்தில் வயிறு வலிக்குது என பாத்ரூம் போகிறார்.
உடனே விஜயா பதறி போய் அவங்க வர நேரமாச்சு முத்துவும் வேலைக்கு போக மாட்டேங்கிறான் என்பதால் முத்து உடைய ரூம் கதவை வெளிப்பக்கமாக தாபால் போட்டுவிட்டார் பிறகு ரவி, ஸ்ருதி, சுதா மூன்று பேரும் வீட்டிற்கு வருகின்றனர் ரவி அண்ணாமலை காலில் விழுந்து என்னை மன்னிச்சிடுங்கப்பா என்று கேட்கிறார்..
அந்த நேரத்தில் முத்து வெளியே வந்து ரவியை பார்த்து டேய் வெளிய போடா என்று கத்துகிறார் உடனே விஜயா மற்றும் அண்ணாமலை கொஞ்ச நேரம் பேசாம இரு முத்து என்று சொல்ல முத்து அப்பா இவங்களை எல்லாம் இந்த வீட்ல சேர்க்கக்கூடாதுப்பா என்று சொல்லும் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றன..