Siragadikka Aasai October 8 : விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரவியும் ஸ்ருதியும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகின்றனர், இந்த விஷயம் அவங்க வீட்டில் தெரிய வர இருவருக்கும் வெவ்வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க நினைத்து ஸ்ருதியின் அப்பாவுடைய சின்ன வயசு நண்பர் காளிதாசன் என்ற அரசியல்வாதியின் பையன்..
விச்சு என்பவரிடம் ஸ்ருதிக்கு கல்யாணம் பண்ண தட்டு மாற்றிக் கொண்டனர், இதே போல் ரவிக்கும் மீனாவுடைய தங்கச்சி சீதாவை கல்யாணம் பண்ணி வைக்கலாம் என முத்து அவங்க மாமியார் வீட்டில் போய் சம்மதம் பேசியிருக்கிறார்.
உலகக்கோப்பை போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர்.! விக்கெட் கீப்பர் கிடையாது.?
இந்நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் ரோகினியின் அம்மாவும் பையனும் ஊருக்கு போக கார் புக் பண்ணி இருக்கின்றனர் கடைசியில் அந்த கார் முத்து உடைய காராக இருக்கின்றன முத்துவை பார்த்ததும் லட்சுமி அம்மா ஷாக் ஆகிறார்..
ஆனால் முத்து ஊருக்கு போறீங்களா போற வழியில அப்படியே மீனாவ பாத்துட்டு போகலாம் என்று சொல்ல லட்சுமி எனக்கு பஸ்க்கு டைம் ஆகும் என சொல்கின்றனர்.. ஆனால் முத்து மீனாவை பார்த்துவிட்டு கரெக்டான டைமுக்கு உங்களை பஸ் ஏற்றி விடுவது என் பொறுப்பு என்று சொல்லி அவர்களை காரில் அழைத்துக் கொண்டு போகின்றனர்..
லியோ படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு இதுதான்.? உண்மையை சொன்ன லோகேஷ் கனகராஜ்
இன்னொரு பக்கம் சுருதி ரவி வேலை பார்க்கும் ரெஸ்டாரண்ட் இருக்கு வந்து அந்த மாப்பிள்ளை பையன் கூட என்ன பர்ச்சேஸ் பண்ண போக சொல்றாங்க, நீ ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குற எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும் நீ பதில் சொல்ற வரைக்கும் நான் இங்கதான் இருப்பேன் ரெஸ்டாரண்டுக்குள் போகிறார் ரவி என்ன சொல்வது என்று யோசிக்கும் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது..