சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்திய எப்பிசோட்டில் ரோகிணி விஜயாவுக்கு பிளான் போட்டு கொடுத்து மீனா கடையை கார்ப்பரேஷன் காரர்கள் எடுத்துச் செல்லும்படி செய்துவிட்டார் இதனால் முத்து கோபப்படுகிறார் அது மட்டும் இல்லாமல் இந்த வேலையை யார் செஞ்சி இருப்பாங்கன்னு கண்டுபிடிக்கிறேன் என பேசுகிறார் முத்து அதற்கு என்ன ஏண்டா முறைக்கிற என விஜயா கேட்க அந்த அளவுக்கெல்லாம் நீங்க ஒர்த்து கிடையாது இது வேற யாரோ செஞ்சது கண்டுபிடிக்கிறேன் என பேசுகிறார்.
ஆனால் கடையை எடுத்துப் போனதை நினைத்து மீனா அழுது கொண்டிருக்கிறார் மற்றொரு பக்கம் முத்து மீனாவுக்கு ஸ்கூட்டி வாங்க முடிவு செய்துள்ளார் இது மீனாவுக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் மீனாவுக்கு முத்து ஆறுதல் சொல்லும்படி பேசிக் கொண்டிருக்கிறார் இப்பொழுது புதிய பிரமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் மனோஜ் ரோகினி இடம் சென்று புலம்புகிறார்.
தம்பி இரண்டு பேரும் ஆளாளுக்கு முன்னேறி போயிட்டே இருக்காங்க ஆனா நான் தான் அப்படியே இருக்கேன் எனக்கு பிசினஸ் பண்ண காசு மட்டும் இருந்தா நானும் முன்னேறிடுவேன் என பேசுகிறார் அப்போ நீ தொலைச்ச அந்த 27 லட்ச ாம கண்டுபிடிக்கணும் என பேசுகிறார் அவ தான் னடா போய்ட்டா எப்படி கண்டுபிடிக்கிறது என பேசிக் கொண்டிருக்கும் பொழுது முத்து காரில் தான் அவர் பயணம் செய்து கொண்டிருக்கிறார் இது தெரியாமல் முத்து அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் முத்து இவ தான் அந்த 27 லட்சத்தை திருடியது என ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகிறார்கள்..