Siragadikka Aasai today promo : சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி மற்றும் ஸ்ருதி காதலிப்பது இருவர் வீட்டிற்கும் தெரியவந்துள்ளது.. இது தெரிந்து முத்து வாசுதேவன் நம்ப அப்பாவை அசிங்கப்படுத்தினவர் அவரோட பொண்ணு நம்ம வீட்டுக்கு வரக்கூடாது அந்த பொண்ணு கூட பேசறத நிறுத்திடு என வான் பண்ணுனார்.
பிறகு வாசுதேவனும் அண்ணாமலை இடம் என் பொண்ணுக்கு வேற இடத்துல கல்யாணம் பிக்ஸ் பண்ணி இருக்கேன் உன் பையன என் பொண்ணு கூட பேச கூடாதுன்னு கடிச்சு வச்சுக்கோ என்று சொல்ல அண்ணாமலை என் பையன் ரவிய நான் ரொம்ப பொறுப்பா வளர்த்து இருக்கேன் அவனால உங்க பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் வராது என்று சொல்லி இருக்கிறார்.
கோபியால் வெடித்த பிரச்சனை.. மாமியாரை மிரட்டும் மருமகள்… வீட்டை விட்டு வெளியே செல்ல போகும் பாக்கியா.!
இந்த நேரத்தில் ரவி ஸ்ருதி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க முடிவெடுத்துள்ளனர் அதனால் சீதாவிடம் உதவி கேட்டு இருக்கின்றனர்.. இந்த நிலையில் சிறகடிக்க ஆசை அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது அதில் ரவி மீனாவிடம் ஸ்ருதி என்ன மட்டும்தான் கல்யாணம் பண்ணிப்பன்னு சொல்றா, இல்லனா விபரீதமா ஏதாவது முடிவெடுத்துருவேன்னு சொல்றா என்று சொல்ல..
மீனா நான் ஸ்ருதி கிட்ட பேசி பார்க்கிறேன் என்று சொல்கிறார்.. இன்னொரு பக்கம் சீதா ஸ்ருதியோட பிரண்டு என்று சொல்லிவிட்டு அவங்க வீட்டிற்கு போய் இருக்கிறார்.. அப்பொழுது சீதா ஸ்ருதியிடம் எனக்கு இரண்டு நாள்ல மேரேஜ் இருக்கு என்று இன்விடேஷன் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.
அஜித்துக்கு அப்படி ஒரு மனசு.. அமர்க்களம் படத்தில் நேரில் பார்த்தேன் – நடிகை அம்பிகா சொன்ன சீக்ரெட்
ஸ்ருதி அவங்க அம்மாவிடம் பர்மிஷன் கேட்க நீ எல்லாம் அந்த பொண்ணு கல்யாணத்துக்கு போக தேவை இல்லை விஷ் பண்ணி மெசேஜ் பண்ணிடு என்று சொல்கிறார்.. சீதாவை வைத்து ஸ்ருதி வீட்டை விட்டு வெளியே வர வைத்து ரவி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் என்று நினைக்கிறார் ஆனால் அவங்க அப்பா அம்மாவை மீறி ஸ்ருதி வீட்டை விட்டு வெளியே எப்படி வரப் போகிறார் என்பதை பார்ப்போம்…