siragadikka aasai may 28 episode : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியின் அம்மா ஏசியை ரிட்டன் செய்துவிட்டார் ஆனால் காசு வேண்டாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் கடைக்கு கிப்டாக நினைத்துக் கொள்ளுங்கள் எனக் கூற ரோகிணி 2 நிமிடம் வெயிட் பண்ணுங்கள் என தன்னுடைய தாலியை அடகு வைத்து பணத்தை செட்டில்மெண்ட் பண்ணுகிறார். முத்துவை ஏத்தி விடுகிறார் உங்கள் வளர்ச்சியை கெடுக்க நினைக்கிறார் முத்து என சொல்லிவிடு கிளம்புகிறார்.
அப்பொழுது ரோகினி இடம் மனோஜ் உனக்கு ஏது எவ்வளவு பணம் என கேட்க தாலியை எடுத்துக்காட்டுகிறார் அடகு வைத்ததை கூறுகிறார் உடனே மனோஜ் ஏன் இப்படி செஞ்சா என கேட்க நீ அசிங்கப்படுவதை என்னால் பார்க்க முடியாது அதனால தாலிய அடகு வச்சுட்டேன் நாம பிசினஸ் டெவலப் பண்ணிட்டா அப்புறம் வாங்கிக் கொள்ளலாம் என பேசுகிறார்கள்.
உடனே வீட்டிற்கு சென்ற ரோகிணி மற்றும் மனோஜ் முத்துவை நிற்க வைத்து கேள்வி கேட்கிறார்கள் வீட்டில் உள்ள அனைவரும் நிற்கிறார்கள் அப்பொழுது ac யை ரிட்டன் பண்ண நீங்கள் யாரு என கேட்கிறார் அதற்கு அப்பாவா அசிங்கப்படுத்த தான் அவங்க அனுப்புனாங்க அதனால தான் ரிட்டன் பண்ணுனேன் என முத்து கூறுகிறார் அந்த முடிவை எடுக்க நீங்க யார் என்பது போல் பேசுகிறார்கள்.
அதற்கு ரவி என்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல வேண்டியது தானே இல்ல அப்பா கிட்டயாவது சொல்ல வேண்டியது தானே நீயா ஒரு முடிவு எடுக்கலாமா என ரவி பேசுகிறார் அதனால் முத்து என்னடா சொல்ற நான் எதோ தப்பு பண்ண மாதிரியே பேசுறியே டா என முத்து பதிலுக்கு கேட்கிறார். ஆமா இது தப்பு தான் என மனோஜ் பேசுகிறார் அவங்க நம்ம வீட்டுக்கு வாங்கி கொடுத்ததை நீ எப்படி ரிட்டன் பண்ணலாம் உன்னால அவங்க ஏசியை கொண்டு வந்து கொடுத்துட்டு அமௌன்ட் வாங்கிட்டு போயிட்டாங்க.
என மனோஜ் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் ரோகிணி தாலிய அடகு வைத்து விட்டால் எனவும் கூற மஞ்சள் கயிறு எடுத்துக்காட்டி சீன் போடுகிறார் ரோகிணி, யம்மா நீ மஞ்சள் கயிரோட இருக்க உங்க அப்பா பாத்தா என்ன நினைப்பாங்க எங்களை பத்தி என பேசுகிறார் எனக்கு எவ்வளவு பெரிய கவுரவ குறைச்சல் தெரியுமா எனவும் கூறுகிறார் அதற்கு உடனே முத்து இவ்வளவு நாளா மீனா மஞ்சள் கயிறு தானே போட்டு இருக்காங்க அப்ப எல்லாம் உங்க கௌரவ கொறச்சலுக்கு ஒன்னும் ஆகலையா என பேசுகிறார்.
இப்படி ஆள் ஆளுக்கு முத்து மீது குறை சொல்ல கடைசியாக மனோஜ் உன்னால எனக்கு பிரச்சனை தான் நான் என்ன செய்வேன்னு தெரியுமா என நெஞ்சை நிமித்தி கொண்டு போக பதிலுக்கு முத்துவும் என்ன செய்ய முடியும் உன்னால் என சண்டை போட போகிறார். உடனே அண்ணாமலை எழுந்து நின்று அனைவரையும் அதட்டுகிறார் அது மட்டும் இல்லாமல் முத்து நீ செஞ்சது தப்புதான் ஒன்னு என்கிட்ட கேட்டுக்கணும் இல்லன்னா ரவி கிட்ட சொல்லி இருக்கணும் தேவையில்லாம நீயே தனிச்சியா முடிவெடுத்த இப்படித்தான் பிரச்சனை வரும் என பேசுகிறார்.
அடுத்த காட்சியில் மீனா முத்து இருவரும் பேசிக் கொள்கிறார்கள் அப்பொழுது ஸ்ருதியின் அம்மா எதற்காக ஏசி அனுப்பினார் என மீனா தெளிவாக சொல்லுகிறார் நீயாவது என்ன நம்புகிறாயா என முத்து கேட்க நான் உங்களை முழுசா நம்புறேன் ஆனா நீங்க தனிச்சு ஏன் முடிவு எடுத்தது தான் தப்பு என பேசுகிறார். மற்றொரு பக்கம் ரவி மற்றும் சுருதி இருவரும் பேசிக் கொள்கிறார்கள் அப்பொழுது முத்து செய்தது தவறுதான் என ரவி ஒப்புக்கொள்ள சுருதி நீயா இது இப்படி பேசுறது என பேசிக் கொண்டிருக்கிறார் அதேபோல் அடுத்ததாக உங்க அம்மா செய்ததும் தப்புதான் உன்கிட்ட ஒன்னு கேட்டு இருக்கணும் இல்லை என்கிட்டயாவது கேட்டு இருக்கணும் என ரவிக் கூற அதற்கு ஆமாம் என்ன ஸ்ருதி யோசிக்கிறார் உடனே ஸ்ருதி எல்லாரும் முன்னாடியும் அங்கேயே சொல்ல வேண்டியது தானே என கேட்க எல்லாரும் முன்னாடியும் சொன்னா நீ தான் கஷ்டப்படுவ அதனால தான் சொல்லல என சொன்னவுடன் சுருதிக்கு ரவியை ரொம்பவும் பிடித்து விட்டது உடனே கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போல் ரொமான்ஸ் செய்கிறார்கள்.
விஜயா வந்து ரோகிணிக்கு உடனடியாக தாலி வாங்கி கொடுக்க வேண்டும் என பேச அதற்கு அண்ணாமலை அது மனோஜ் பிரச்சனை உனக்கு என்ன பிரச்சனை என கேட்க நமக்கு தான் இது கௌரவ கொறச்சல் என பேசுகிறார் இவ்வளவு நாளா மீனா மஞ்சள் கயிறு தானே கட்டி இருக்க அப்ப உன் கௌரவத்துக்கு குறைச்சல் வரலையா என அண்ணாமலை கேட்க இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது