சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா, முத்துவுக்கு திருமண நாள் என்பதால் மிகவும் கோலாகலமாக பங்ஷனை ஏற்பாடு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் ரவி சுருதி இருவரும் வெளியே கிளம்புகிறார்கள் எங்கே என்ன கேட்கும் பொழுது மனோஜிடம் டெக்ரேசன் பண்ண வருவார்கள் நீ அவர்களை பார்த்துக்கொள் போதும் என கூறுகிறார் ரவி. அதேபோல் முத்துமீனா இருவரும் நிற்கும் பொழுது போகும்போது வேற சட்டை போட்டிருந்தா இப்ப வேற சட்ட போட்டுருக்க என பாட்டி கேட்கிறார்.
அதற்கு விஜயாவும் பதில் கேள்வி கேட்க என்ன ஆச்சு என நோண்டி நோண்டி கேட்க முத்து ஒரு ஆன்சர் சொல்கிறார் மீனாவும் ஒரு ஆன்செர் சொல்கிறார் இதனால் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சொல்வதால் அனைவருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. உடனே விஜயா ஏதோ நடந்திருக்கு என ரோகிணி காதில் ஊதுகிறார். அந்த சமயத்தில் ஸ்ருதி பார்த்துவிட்டு வந்துட்டீங்களா சட்டையை மாத்துறது எல்லாம் ஒரு பெரிய விஷயமா நானா டப்பிங் பேசும்போது அடிக்கடி காஸ்டியூம் மாத்திப்பேன் அதனால என்ன என மூஞ்சில அடித்தது போல் ஸ்ருதி கூறுகிறார் இதனால் விஜயா முக் மாுகிறது.
ுத்து நான் சவாரிக்கு போயிட்டு வரேன்னு என சொல்லிவிட்டு கிளம்புகிற அந்த சமயத்தில் மீனா கிச்சனில் இருக்க ரோகினி சென்று எதற்காக உங்கள் வீட்டுக்காரர் சட்டையை மாற்றி இருக்கிறார் வீட்ல ஏதாவது பிரச்சனையா அங்க என்ன நடந்தது என நோண்டி நோண்டி கேள்வி கேட்கிறார் ரோகிணி மீனாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை உடனே எங்க வீட்ல என்ன நடந்தால் உங்களுக்கு என்ன அதெல்லாம் நான் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கனுமா என பேச இப்போ உங்களுக்கு கோவம் வருதா இதே மாதிரிதானே என்ன பத்தி பேசும்போது எனக்கும் கோபம் வரும்.
தேவை இல்லாம என்ன பத்தி உங்க வீட்ல பேசறது நிறுத்திக்கோ அவ்வளவுதான் சொல்லிட்டேன் நீங்க எப்படி வேணா போங்க நான் எதுவுமே கண்டுக்க மாட்டேன் ஆனால் தேவை இல்லாம என்ன பத்தி உங்க வீட்ல பேசுறத இதோட நிப்பாட்டிக்கோ என்பது போல் பேசிவிடுகிறார். திருமண நாள் பங்ஷனுக்கு மீனாவின் அம்மா தங்கை இருவரும் வருகிறார்கள் அப்பொழுது பாட்டியும் வாங்க என அழைக்கிறார். அதேபோல் சிறிது நேரத்தில் சுருதியின் அம்மா வருகிறார்.
ஸ்ருதியின் அம்மா தங்க வளையலை மீனாவுக்கு பரிசாக வாங்கி வந்துள்ளார் அதனை பார்த்த விஜயா சொந்த மகளுக்கு எதுவுமே வாங்காமல் கையை வீசிட்டு வர்றாங்க ஆனா உங்களுக்கு பெரிய மனசு தங்க வளைய வாங்கிக் கொண்டு வந்திருக்கீங்க, சம்மந்தி என்றால் இப்படித்தான் இருக்கணும் என பேசுகிறார் இதனால் மீனாவின் அம்மா மற்றும் தங்கை அசிங்கப்படுகிறார்கள். ஆனால் மீனா அந்த தங்க வளையலை வாங்கிக் கொண்டு ஸ்ருதியின் கையில் போட்டு விட்டு அழகாக இருக்கிறது என கூறுகிறார்.
உடனே முத்து மீனவை மகன்னு சொன்னீங்க இல்ல அதனால அவ தங்கச்சிக்கு போட்டு அழகு பார்க்கிறாள் என பேசுகிறார் அடுத்ததாக சுதா ஏசி இல்லையா இப்படி வேர்க்கிறது நான் வேணா ஒரு ஏசி அரேஞ்ச் பண்ணி தரேன் காசு எல்லாம் எதுவும் வேணாம் என்பது போல அசிங்கப்படுத்துகிறார் உடனே பாட்டி மரத்தை வெட்டியாச்சுன்னா எப்படி காத்து வரும் அதெல்லாம் எதுவும் தேவையில்லை இயற்கை காற்று தான் நல்லது என்பது போல் பேசுகிறார் அண்ணாமலையும் பதிலுக்கு பேசுகிறார் ஆனால் விஜயா அவங்க தானே வாங்கி தரேன்னு சொல்றாங்க அவங்க மகளுக்கு நீங்க ஏன் வேணாம்னு சொல்றீங்க என பேசுகிறார்.
உடனே மனோஜ் எப்பொழுது கேக் வெட்டுவீர்கள் என கேட்க கேட்க வெட்டி கொண்டாடுகிறார்கள் அப்பொழுது கேக்கை சுதாவிடம் மீனா கொடுக்க நான் ஸ்வீட் சாப்பிடுவது கிடையாது நான் கிளம்புறேன் சம்மந்தி என சொன்னவுடன் அண்ணாமலை கிளம்புங்க என கையெழுத்து கும்புறார். ருதிக்கு மீனா கேக் ஊட்டி சந்தோசத்தை வெளிப்படுத்துகிறார். இந்த நிலையில் ஃபங்ஷனுக்கு வராமல் சிட்டியை பார்க்க சென்றுள்ளார் சத்யா அவருக்கு மாலை போட்டு நீ தான் எனக்கு முக்கியம் என்பது போல் பேசுகிறார் இப்பொழுது எங்க அக்கா கல்யாண நாள் என சிட்டிஇடம் கூற உடனே நீ அங்க போகணும் மச்சான் துணை கண்டிப்பா வேணும் உங்க மாமாவுக்கு என பேசுகிறார்.
உடனே பணத்தை கொடுத்து நீ போய் நல்ல காஸ்ட்லியான கிப்ட் வாங்கி கொண்டு போ என அனுப்பி விடுகிறார்முத்துவின் திருமண நாள் விழாவுக்கு சத்யா வந்தால் என்ன சண்டை வெடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.