வீட்டில் புகுந்த திருடியை அலேக்காக தூக்கிய முத்து.. கதறிய மனோஜ் விஜயா..

siragadikka aasai 19 may episode promo
siragadikka aasai 19 may episode promo

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் காக முத்து ஒரு கடையை பார்த்துள்ளார் அந்த கடையை காட்ட மனோஜ்க்கு ரொம்ப பிடித்து விட்டது ஆனாலும் மனோஜ் கடையை சுற்றி பார்க்காமல் முதலாலி சீட்டில் அமர்ந்தபடி ரசித்துக் கொண்டிருக்கிறார் கடைசியாக அனைத்தையும் பற்றி பேசிவிடலாம் என கடை முதலாளி அழைக்க அதற்கு ரோகிணி முத்து நீங்க போங்க நாங்க பேசுகிறோம் என முத்துவை அவமானப்படுத்துகிறார் இதனால் முத்து பீல் பண்ணுகிறார்.

இந்த நிலையையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வில்  வில் ஸ்ருதி ரவியிடம் பெட்டு கட்டுகிறார் என்னுடைய நைட்டியை போட்டுக் கொண்டு இருக்க வேண்டும் என பெட் கட்ட அதுமட்டுமில்லாமல் யாருக்கும் தெரியாமல் கிட்சனில் சென்று காபி போட்டு எடுத்துக் கொண்டு வா எனக் கூறுகிறார் அப்படி செய்துவிட்டால் இனிமேல் நான் உனக்கு அடிமை என ஸ்ருதி கூறுகிறார். ரவி கிச்சனுக்கு சென்று காபி போடுவதற்காக செல்கிறார்.

அப்பொழுது தாகமாக இருப்பதாக தண்ணீர் குடிக்க வந்த விஜயாவிடம்  மாட்டிக்கொள்கிறார் உடனே விஜயா திருடன் திருடன் என கர்த்த வீட்டில் உள்ள அனைவரும் வந்து விடுகிறார்கள் வீட்டில் உள்ளவர்கள் வந்துடன் ததுவும் திருடனை பிடிப்பதற்காக கிச்சனுக்குள் செல்ல இருக்கிறார் அதற்கு மீனா எதுக்கு தேவையில்லாத வம்பு உங்களுக்கு ஏதாவது ஆயிடும் வேண்டாம் எனக் கூறுகிறார்.

இருந்தாலும் திருடன் அப்படியே பார்த்துட்டு இருக்கிறதா என்ன விடு நான் பாத்துக்குறேன் என திருடனை அழகாக தூக்கிக் கொண்டு வெளியே வருகிறார்  திருடனை பார்த்து அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் அது திருடன் கிடையாது ரவி தான் ஸ்ருதி நைட்டியை போட்டுக்கொண்டு பெட் கட்டிக் கொண்டு உள்ளே இருந்துள்ளார் இது தெரியாமல் அனைவரும் அவரை தூக்கி கொண்டு வருகிறார்கள்.

இத்துடன் ரொம்ப முடிந்தது இன்று என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்