சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினியின் வண்டவளம் தெரிந்ததால் ரோகிணி கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். ஆனால் ரோகிணி நான் போக முடியாது என அடம் பிடிக்க அண்ணாமலையும் ரோகினி சொல்வதை கேட்கலாம் என விஜயாவிடம் கூற அவை இவ்வளவு பொய் சொல்லிட்டார் இனிமே அவ என்ன சொன்னாலும் இங்க யாரும் நம்ப மாட்டாங்க என பேசுகிறார்.
அதேபோல் மீனாவும் இருங்கத்த அவங்க என்ன சொல்ல வராங்கன்னு கேட்கலாம் என பேச நீ வாய மூடுரியா இல்ல நீயும் வெளியே போறியா என மீனாவை அகற்றுகிறார் விரோதனையை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார் வீட்டை விட்டு வெளியே சென்ற ரோகினி நேரடியாக வித்யா வீட்டிற்கு செல்கிறார். வித்யா வீட்டிற்கு சென்ற ரோகிணி எல்லாம் உண்மையும் தெரிந்து விட்டது என வித்யாவிடம் கூறுகிறார் அப்போது எப்படி தெரிந்தது என கேட்க பிரௌன் மணி எல்லா உண்மையும் சொல்லிட்டாரு என பேசுகிறார்.
நான் ஒரு கல்யாணத்துக்கு போனேன்ல அந்த கல்யாணம் பிரவுன் மணி வீட்டு கல்யாணம் தான் என பேச அதற்கு இந்த இன்விடேஷனா இத கொடுத்து தான் உன்னை எண்ணையும் பிரவுன் பண்ணி கூப்பிட்டார் என கூறுகிறார் நீ இதை முன்னாடியே சொல்லி இருந்தா நான் தப்பிச்சிருப்பேனே என பேச அதற்கு வித்யா நீ போகமாட்ட ஆனா உங்க வீட்ல உள்ளவங்க போய் பிரவுன் பணியை பார்த்திருப்பாங்க எப்படி இருந்தாலும் உண்மை தெரிஞ்சிருக்கும் கடவுள் எவ்வளவு நாள் தான் உன்னை காப்பாற்றி விடுவார் கண்டிப்பா ஒரு நாள் தண்டனை கொடுப்பார் அந்த தண்டனை இப்ப கொடுத்துட்டார் என பேசுகிறார்.
உடனே ரோகிணி நான் நிறைய அழுதுட்டேன் இதுக்கு மேல என்கிட்ட கண்ணீர் இல்லை கண்ணீரை துடைக்க யாராவது வருவாங்க நான் எதிர்பார்க்க மாட்டேன் நானே என் பிரச்சனையை சால்வ் பண்ணிக்கிறேன். அதேபோல் கண்டிப்பா அந்த வீட்டுக்கு போவேன் அதுக்காக மனோஜ் அப்பாக்கு ஏதாவது பண்ணுவார் அவர் ரொம்ப நல்லவர் என ரோகிணி பேசிக் கொண்டிருக்கிறார் நான் உள்ள போய்ட்டனா மனோஜ் என் வழிக்கு கொண்டுகிட்டு வந்துருவேன் என்ன இனிமே மீனவ விட ரொம்ப மட்டமா என்ன நடத்துவாங்க அதெல்லாம் பரவாயில்லை நான் எல்லாத்தையும் சமாளிச்சிடுவேன் என கெத்தாக பேசுகிறார்.
மற்றொரு காட்சியில் மீனா மற்றும் முத்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது மனோஜ் சோகமாக வந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது அண்ணாமலை ரோகினேன் நீ போய் அழைத்துக் கொண்டு வா என கூற அதற்கு முடியாது என மனோஜ் மறுக்கிறார். பிறகு முத்து மற்றும் மீனா இருவரும் அதையே சொல்கிறார்கள் அதற்கு என் வாழ்க்கையில் நீங்கள் தலையிட வேண்டாம் என்பது போல் பேசுகிறார் உடனே அம்மா சொன்னால் தான் எதுவா இருந்தாலும் செய்வேன் அவ எவ்வளவு பொய் சொல்லி இருக்கா என பேசுகிறார். இத்துடன் எபிசோட் முடிகிறது.