siragadikka aasai : விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தது போல் ரோகிணி வெக்கமாக திட்டிக் கொண்டார் அதனால் விஜயா ரோகினையை வைத்து செய்து கொண்டிருக்கிறார்.
ஆனால் மனோஜ் கொஞ்சம் கூட கண்டுக்காமல் ரோகினி இடம் பேசாமல் இருந்து வருகிறார். எந்த நிலையில் சமீபத்திய எபிசோடில் உலகினியை பழிவாங்கும் சம்பவம் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜயா சம்பளத்தை பறிப்பது தனியாக சமைத்துக் கொள்ள வேண்டும் என்று விஜயா ஆடர் போட்டுள்ளார்.
அதேபோல் ரோகினியை தரையில் படுக்கும்படி கூறுகிறான் இப்படி பல கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது அடுத்தடுத்து விஜயாவின் அக்குறும்புகள் அதிகமாகிக் கொண்ட இருப்பதால் இதற்கு ஏதாவது செய்ய வேண்டுமென ரோகிணி யோசித்து கொண்டு இருக்கிறார்.
வழக்கம்போல் ரோகிணி ஏடிஎம் கார்டை விஜயா வாங்கியதால் முத்து மற்றும் ரவி அனைவரும் கோபப்பட்டு மனோஜிடம் பேசுகிறார்கள் ஆனால் மனோஜ் அம்மா எது செய்தாலும் கரெக்டாக இருக்கும் எனக் கூறி விடுகிறார்..
இந்த நிலையில் அடுத்த வார பிரமோதில் சீதா முத்துவிற்கு ஃபோன் செய்து சக்தியாக விரைவில் இருந்து காணவில்லை எனக் கூறுகிறார் இதனால் முத்து சத்யவை தேட ஆரம்பிக்கிறார். இன்னொரு பக்கம் சத்யாவை கடத்தி சத்யாவிற்கு போதை வீசி போட போவதாக கூறுகிறார் இதோ அந்த பிரமோ