மீனாவிடம் வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட வித்யா… சத்தமே இல்லாமல் வித்யாவை பார்க்க வந்த கறி கடை பாய்.. முத்து விடம் சிக்கிக்கொண்ட ரோகிணி..

siragadikka aasai june 4
siragadikka aasai june 4

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டில் உள்ள அனைவரையும் ரோகிணி பிளான் பண்ணி வெளிய அனுப்புகிறார் ஆனால் முத்து மட்டும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார் ஆரம்பத்தில் சவாரி வர பிறகு கேன்சல் ஆகிவிடுகிறது அதனால் முத்து வீட்டிலேயே இருக்கிறார். இவரை எப்படியாவது வெளிய அனுப்ப வேண்டும் என வித்தியாவிடம் ஐடியா கேட்க வித்யா தன்னுடைய தோழிக்கு போன் செய்து முத்து காரை புக் செய்கிறார்.

முதலில் முத்து வர மறுக்க பிறகு வேறு வழியில்லாமல் கிளம்புகிறார் இதனால் ரோகிணி சென்று தன்னுடைய அம்மாவை திட்டுகிறார் அதுமட்டுமில்லாமல் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா ஏற்கனவே ஒரு டைம் என்னுடைய வாழ்க்கையை அழிச்ச மறுபடியும் என் வாழ்க்கையை அழிக்க பார்க்கிறாயா என வாய்க்கு வந்தபடி பேச ரோகிணியின் அம்மா நான் ஏதோ ஒரு முறை தப்பு பண்ணிட்டேன் மறுபடியும் நான் தப்பு பண்ண எனக்கு தலையெழுத்தா.

நான் ஒன்னும் இங்க வரேன்னு சொல்லவே இல்ல முத்துவும் மீனாவும் தான் என்ன அழைத்துக் கொண்டு வந்தார்கள் என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் நீ உன் சுயநலத்தை மட்டும் தான் பாக்குற கொஞ்சம் கூட கிரஷ் பத்தி நினைக்கவே இல்ல அவன் நீ பெத்த புள்ள தானே என பேசிக்கொண்டு இருக்க உடனே ரோகிணி அமைதியாகினார் அதுமட்டுமில்லாமல் நான் இப்பதான் கொஞ்சம் கொஞ்சம் நல்ல நிலைமைக்கு வரேன் மனோஜ் கிர்ஷ்ஷ ஏத்துக்கணும்   அதுக்காக கொஞ்சம் டைம் வேணும் என பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் எனக்கு அப்புறம் கிர்ஷ யாரு பார்த்துக்க போறா அவன் இனிமே அனாதையா ஆசிரமத்தில் நீ விட்டுவிடுவாய் என பேச நான் எதுக்கு அவனை அங்க விட போறேன் நீ தான் இவன பத்தி இன்னும் உங்க வீட்ல சொல்லலையே என பதிலுக்கு ரோகினி அம்மா கேட்கிறார் கண்டிப்பா எனக்கு நேரம் வரும்போது சொல்லுவேன் அப்பதான் எல்லாரும் ஏத்துப்பாங்க என பேசுகிறார்.

நீங்கதான் என் அம்மாவா ஆண்டி என ரோகினி மற்றும் ரோகினி அம்மா பேசிக் கொண்டிருப்பதை கேட்டு விட்டு கேள்வி எழுப்புகிறார் கிரிஷ் அதற்கு ரோகிணி பதில் பேச முடியாமல் அமைதியாக இருக்க பிறகு கிரஷ் கிட்டே வரும் பொழுது கட்டிப்பிடித்து கொஞ்சுகிறார் அது மட்டும் இல்லாமல் நான் தான் உன் அம்மா எனவும் பேசுகிறார். மற்றொரு பக்கம் வித்யாவை தேடி மீனா சென்றுள்ளார் அவருக்கு பூ கட்டுவது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்படியே சைடு காப்பில் விஜயாவை வித்தியா திட்ட எதற்காக எங்க மாமியாரை திட்டுகிறாய் என கேள்வி எழுப்புகிறார்.

நீங்க கிரேட் நீங்க எவ்வளவுதான் உங்க உனக்கு டார்ச்சர் பண்ணாலும் அவங்க மேல நீங்க மரியாதை வச்சிருக்கீங்க என்ன பேசுகிறார். இந்த நிலையில் ரோகிணி வித்யாவுக்கு போன் செய்து நான் தான் அம்மான்னு கிருஷ்ணனுக்கு தெரிஞ்சிடிச்சி இனிமே இவங்க இங்க இருந்தா எனக்கு தான் ஆபத்து எப்படியாவது இவங்கள வெளியே அனுப்ப வேண்டும் என பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் எல்லாரும் முன்னாடியும் என்ன கூப்பிட்டால் நானும் மாட்டிக்கொள்வேன் அதற்காக உன் ஹெல்ப் வேணும் என பேசிக்கொண்டு இருக்கிறார்.

மீனா ரோகிணி மற்றொரு பக்கம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது மீனா நீங்க சின்ன வயசுல இருந்து பிரண்டு என்று சொன்னீங்களே போட்டோ காட்டுங்கள் என கேட்கிறார் இதனால் வித்யா பதற்றம் அடைகிறார் அதுமட்டுமில்லாமல் வாயை கொடுத்து நானே மாட்டிக்கொண்டேனே என பேசிக்கொண்டிருக்கும் பொழுது யாரோ காலிங் பெல் அடிக்கிறார்கள் அப்பாலாத்த மச்சான் என யார் என்று பார்க்க வெளியே சென்ற பொழுது கறிக்கடை பாய் வந்துள்ளார்.

உடனே மீனா இது ரோகிணியின் மாமா குரலாச்சே என மீனாவுக்கு சந்தேகமா இருக்கிறது வித்யா அவரிடம் இங்கு எதுக்கு வந்த என பேசிக் கொண்டிருக்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது மற்றொரு பக்கம் அடுத்த நாள் எபிசோடில் ரோகினி க்ரிஷுக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார் இதனை பார்த்த முத்து அதிர்ச்சியடைகிறார் உடனே இங்கே என்ன நடக்குது என கேள்வி எழுப்புகிறார்.