சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷ் மீனா வீட்டிற்கு வந்துள்ளார் அப்பொழுது எப்படி இவர்கள் வந்தார்கள் என ரோகிணி அதிர்ச்சியாகி யோசித்து கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் விஜயா இது என்ன சத்தரமா ஆளாளுக்கு வந்து தங்குவதற்கு என பேசுகிறார் அதற்கு முத்து அவரைப் பார்த்து முறைக்கிறார் அது மட்டும் இல்லாமல் அடிபட்ட இவர்களுக்கு யாருமே இங்கு கிடையாது அதனால் தங்கி விட்டு போகட்டும் என பேசுகிறார்.
அண்ணாமலையும் தங்கட்டும் என கூறி விடுவதால் யாராலும் எதுவும் பேச முடியவில்லை இந்த நிலையில் மீனா கிருஷ்க்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்கிறார் அந்த சமயத்தில் ரோகிணி கதவை திறந்து பார்க்கும் பொழுது சாப்பாடு ஊட்டிக் கொண்டிருப்பதை பார்த்து இவ எதுக்கு இங்க வந்தா என பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு ரோகினி மற்றும் மனோஜ் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கிருஷ் தன்னை கூப்பிடுவது போல் கனவு காணுகிறார் உடனே என்ன ரோகினி இதெல்லாம் என மனோஜ் கேட்கிறார் இதனால் அடிச்சு புடிச்சு எழுந்து கணவா என அதிர்ச்சடைகிறார்.
அப்பொழுது கதவைத் திறந்து பார்க்க மீனா கிரசுடன் படுத்துக் கொண்டிருக்கிறார் அடுத்த நாள் காலையில் அரோகனை தன்னுடைய அம்மாவிடம் எனக்கு எல்லாம் குழந்தை மேல அக்கறை இல்லையா என ரோகிணி தன்னுடைய அம்மாவை பார்த்து கேட்க மீனா அவன் மேல அக்கறையா இருக்கா என பேசுகிறார். உடனே ரோகினி இப்படியே விட்டால் சரி வராது என வித்யாவுக்கு போன் செய்து நடந்ததை கூறுகிறார்.
உனக்கு மட்டும் எப்படி பிரச்சனை வருகிறது என பேசிக் கொண்டிருக்கிற உடனே பக்கவாக பிளான் போட்டு வீட்டில் உள்ள அனைவரையும் வெளியே போக வைக்கிறார். அதற்கு முதலில் மீனாவிடம் வித்யா போன் செய்து எனக்கு பூ கட்டும் போட்டி இருக்கிறது அதனால் பூ கட்ட கத்துக்கொடுக்க வேண்டும் என கூறுகிறார் உடனே மீனாவும் பூ கட்டுவதற்கு கத்துக்கொடுக்க கிளம்பி விடுகிறார்.
அதுபோல் மீனா முத்து இடம் சொல்லிவிட்டு கிளம்ப எனக்கு சந்தேகமாய் இருக்கிறது இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என முத்து பேசிக்கொண்டு இருக்கிறார் மற்றொரு பக்கம் ரவி ஸ்றுதியை நீங்க இன்னும் கிளம்பலையா என அனைவரையும் துரத்தி விடுகிறார். அதேபோல் விஜயா வந்தவுடன் அந்த ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்களா என ரோகினி இடம் விசாரிக்க அவங்க போகிறது போல் தெரியவில்லை நீங்க மாமாவ கூட்டிட்டு வெளிய போங்க நான் எப்படியாவது அவங்கள அனுப்பி விடுகிறேன் என பேசுகிறார்.
அதேபோல் விஜயா அண்ணாமலையை அழைத்துக் கொண்டு திருத்தணிக்கு செல்கிறேன் எனக்கூறி செல்கிறார் அப்பொழுது முத்து எவ்வளவு சொல்லியும் அவர்கள் கிளம்பி விடுகிறார்கள் சவாரி இருப்பது போல் பேசுகிறார் இப்படி இருக்க ரோகினி எப்படியாவது இவர்களை அனுப்பி விட வேண்டும் என வைராக்கியத்தில் இருக்க அடுத்த நாள் ப்ரோமோவில் ரோகினியை பார்த்து நீங்க தான் என்னுடைய அம்மாவா என கிரஷ் கேட்கிறார் இதனால் ரோகினி கண்கலங்குகிறார் இத்துடன் ப்ரோம்மோ முடிகிறது.