சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் தங்க நகை எப்படி கவரிங் நகையாக மாறுச்சு என முத்து கேள்வி எழுப்புகிறார். இதனால் விஜயா மற்றும் மனோஜ் அதிர்ச்சி அடைகிறார்கள். மேலும் விஜயா எப்படியாவது இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என முயற்சி செய்து நீதான நகையை போட்டுக் கொண்டு இருந்தாய் உங்க வீட்ல மாறி இருக்கும் என மீனா மீது பழியை போடுகிறார் விஜயா.
உடனே பல குரல் அது எப்படி கவரிங் நகையா இருந்தா மீனா எதுக்கு கடைக்கு எடுத்துக்கிட்டு போறாங்க என பேசுகிறார். நீங்க எதுக்கு மீனாவையே பிளேம் பண்றீங்க என பல குரல் கேட்க நான் இன்னும் அப்படி சொல்லவில்லை ஒருவேளை மீனாவுக்கே தெரியாம அவங்க வீட்டில் மாறி இருக்கலாம் என பேசுகிறார்கள். உடனே அண்ணாமலை இது என் அம்மா வாங்கி கொடுத்த நகை அது எப்படி அவங்க வீட்ல போய் மாறி இருக்கும் என கேள்வி எழுப்ப அதற்கு விஜயா அதிர்ச்சி அடைகிறார்.
அதுமட்டுமில்லாமல் உங்க அம்மா அங்கிருந்து தானே நகை வாங்கிட்டு வருவாங்க அதனால் அவங்க எங்கேயாவது ஏமாந்து இருக்கலாம் என பேசுகிறார் அவங்களே கவரிங் நகை கூட கொடுத்திருக்கலாம் என கூற அதற்கு அண்ணாமலை கோபப்பட்டு விஜயா நாக்கு இருக்குன்னு ஏதாவது பேசிட்டு இருக்காத நான் ஆரம்பிச்சேன்னா அவ்வளவுதான் என்பது போல் மிரட்டுகிறார் இதனால் விஜயா பயந்து போய் நடுங்கி உட்கார்து இருக்கிறார்.
உடனே பல குரல் போலசில் புகார் கொடுக்கலாம் என கூற மனோஜ் அதிர்ச்சி அடைந்து எதற்கு போலீஸ் கிட்ட போகணும் நம்ம குடும்பம் மானம் என்ன ஆகிறது என பேசி சமாளிக்கிறார் உடனே அண்ணாமலை போலீசில் போக வேண்டாம் அக்கம் பக்கத்தில் தவறாக பேசுவார்கள் எனக் கூறுகிறார். மேலும் முத்து இந்த நகை மேட்டரை நான் அவ்வளவு சீக்கிரம் விட மாட்டேன் இப்பொழுது விடுங்க இத நான் கண்டிப்பா கண்டுபிடிக்கிறேன் என கூறுகிறார்கள். மற்றொரு பக்கம் விஜயா மற்றும் மனோஜ் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒழுங்கா நகைய வாங்கி வச்சிடலாம் இல்லன்னா அவ்வளவுதான் நாமதான் மாட்டிப்போம் என பேசுகிறார்கள் அதான் கவரிங் நகை என்று அவங்க கிட்ட சமாளிச்சாச்சு என பேசுகிறார்.
மற்றொரு பக்கம் மீனா முத்து இருவரும் பல குரலை வைத்து பக்க வாக பிளான் போடுகிறார்கள் அதனால் பல குரலை ரவி ஹோட்டலுக்கு வர சொல்கிறார்கள் ரவி ஹோட்டலுக்கு வந்த பல குரல் உடனே மனோஜ்க்கு போன் செய்து கவரிங் நகை வாங்கியது குறித்து ஃபீட்பேக் கேட்க முயற்சி செய்கிறார். அந்த பக்கம் மனோஜ்குமார் தூங்கிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ரோகிணி வந்து அவரை தட்டி எழுப்புகிறார் 4 லட்சம் பணத்தை கொடுத்து விடுங்கள் அது கவரிங் நகை இல்லையென உலர உடனே ரோகிணி என்ன நாலு லட்சம் கவரிங் என உலறுகிறார் என கேட்கிறார்.
அதற்கு மனோஜ் கனவுல நினைத்துக் கொண்டிருந்தேன் என கூறி சமாளிக்கிறார் அந்த சமயத்தில் ரோகினிக்கு கால் செய்ய செல்லம் என்று கூறி விடுகிறார் என்ன அந்த செல்லம்மா பிரண்டா என மனோஜ் கேட்கிறார். அந்த சமயத்தில் ஸ்ருதி கால் பண்ண கவரிங் நகை குறித்து ஃபீட்பேக் கேட்கிறார் ஆனால் மனோஜ் முடழித்துக் கொண்டிருக்கிறார் எப்படி இவ எல்லாத்தையும் கரெக்டா சொல்ற எனவும் கேட்கிறார். இப்படி அனைவரும் பேசிக் கொண்டிருக்க அடுத்த நாள் ப்ரோமோவில் பார்வதியை முத்து விசாரிக்க செல்கிறார் அப்பொழுது பாட்டிக்காக ரெட்டவடை சங்கிலி வாங்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் என கூறும் பொழுது பார்வதி முந்தி கொண்டு அதன் கவரிங் நகை என கூறுகிறார் உடனே முத்து எப்படி கவரிங் நகை என்று உங்களுக்கு தெரியும் எனக் கேட்க பார்வதி ஏதோ சொல்ல வருகிறார் அந்த சமயத்தில் விஜயா வருகிறார் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.