siragadikka aasai january 18 : சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி இடம் விஜயா ஸ்ருதியின் வீட்டிலிருந்து சீர்வரிசை வச்சிட்டாங்க அந்த மீனா வீட்ல இருந்து கூட சீர் வச்சுட்டாங்க உங்க வீட்ல இருந்து யாருமே வரல வரலைன்னா இவங்க இப்படி தான் பேசிட்டு இருப்பாங்க இவங்க நம்ம குடும்பம் ஏதாவது பேசிட்டு போறாங்கன்னு விட்டிடலாம் வெளியிலேயே இப்படித்தான் பேசுவாங்க அப்ப நாம என்ன பண்ண முடியும் அதனால உங்க அப்பா வர சொல்லு என்ன கூறுகிறார்.
அதற்கு ரோகிணி எங்க அப்பா வர முடியாது உங்களுக்கே தெரியும் தானே என கேட்க சரி பரவால்ல உங்க மாமாவையாவது வர சொல்லு இதுக்கு ஒரு முடிவு கட்டிடலாம் அப்பதான் எல்லாரும் வாயும் மூட முடியும் என கூறுகிறார். உடனே ரோகினி சரி நான் பேசி பார்க்கிறேன் எனக் கூறுகிறார் அடுத்த காட்சியில் தன்னுடைய தோழி வித்யாவிடம் சென்று நடந்த அனைத்தையும் கூற என்னோட வா இதுக்கு ஒரு வழி கட்டலாம் என கறிக்கடை பாயை காட்டுகிறார் அவர் சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் இருப்பதால் அவரையே நடிக்க வைக்க முடிவு செய்கிறார்கள்.
Bigg Boss 7 : அர்ச்சனா, மாயாவை விட அதிக சம்பளம் வாங்கிய நபர்.? ஆத்தாடி ஆத்தா
அவரிடம் மணிரத்தினம் திரைப்படத்தில் உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது அதற்காக டெஸ்ட் சூட் செய்ய வேண்டும் இந்த பொண்ணுக்கு மாமாவாக நீங்க நடிக்க வேண்டும் என கூறுகிறார் உடனே முதலில் முடியாது பொய் சொல்ல முடியாது எனக் கூறிய அவர் பிறகு ஒப்புக்கொள்கிறார். அடுத்த காட்சியில் அதற்கு பணம் வேண்டும் நீ குடு வித்தியா நான் அடுத்த மாசம் எப்படியாவது தந்துடுறேன் என வித்யாவிடம் ரோகிணி கேட்கிறார் ஆனால் வித்யாவிடம் பணம் இல்லை என மறுத்து விடுகிறார்.
உடனே சிட்டியை சந்திக்கப் போகிறார்கள் அங்கு சிட்டியிடம் முத்து மச்சான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் ரோகிணி அங்கு உள்ளே வரும்போது முத்துவின் மச்சான் ஒலிந்து கொள்கிறார் ரோகிணி ஒரு லட்ச ரூபாய் பணம் கேட்டு வாங்கி செல்கிறார் பிறகு இதற்கு மேல் ரோகிணிக்கு பணம் தராதீர்கள் என சிட்டி இடம் கூறுகிறார் மீனாவின் தம்பி. எதற்காக பணம் வாங்கி இருப்பார் என மீனவன் தம்பி யோசித்துக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய வீட்டிற்கு வந்து எதற்காக அம்மா அங்க வந்தீங்க உங்களை அவ்வளவு அவமானப்படுத்துறாங்க நீங்க எதுக்கு வந்தீங்க எனக் கேட்டுக் கொண்டிருக்க அந்த சமயத்தில் மீனாவின் தம்பி வருகிறார் முன்னாடியே சொல்லி இருந்தா நான் ஒரு தட்டு சேர்த்தே செஞ்சிருப்பேன் என பேச அதுக்கு நம்ம மூணு மாசம் சாப்பிடாம காசு சேர்த்து வச்சா தான் முடியும் என மீனாவின் தங்கை கூறுகிறார்.
உடனே மீனாவை தனியாக அழைக்கிறார் அப்பொழுது அவர் அடகு வைத்த வளையலை எடுத்துக் கொடுத்துக் கொள் என கூறுகிறார் இவ்வளவு பணம் உனக்கு ஏது என கேட்க நான் தான் பார்ட் டைம் ஜாப்ஸ் வேலை செய்கிறேன் என்று சொன்னேனே என பேசுகிறார் அதற்கு என்னுடைய வீட்டுக்காரர் பணம் கொடுத்த உடனே நான் வந்து வாங்கிக்கிறேன் இது இங்கே இருக்கட்டும் என பேசி விடுகிறார்.
ரோகிணி டிரஸ் நகை வாங்கிக்கொண்டு அந்த கறிக்கடை பாய் இடம் கொடுத்து நான் சொல்வது போல் அந்த ஊருக்கு வந்து இறங்குங்கள் என கூறி விடுகிறார்கள் உடனே வீட்டிற்கு வந்த ரோகினி இடம் உங்க மாமா வராங்களா என கேட்க மாமா பஸ் ஏறிட்டாரு கண்டிப்பா வந்துருவாரு என கூறுகிறார்கள். எனது பஸ்ஸா என மொத்த குடும்பமும் அதிர்ச்சடைகிறது. அதன் பிறகு ஏர்போர்ட்டில் உள்ள பஸ் என்று சொல்லி சமாளிக்கிறார்.. அதேபோல் மொத்த குடும்பமும் தங்களுடைய சொந்த ஊருக்கு கிளம்புகிறது. அங்கு என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.