சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா மாலை கட்டியதற்கு பணத்தை கொடுக்க செல்கிறார் அங்கு வேலை செய்தவர்கள் யாரும் பணத்தை வாங்கவில்லை நீங்க எங்களுடைய உறவுக்காரர் போல் உங்ககிட்ட நாங்க பணம் வாங்க முடியுமா நீயும் எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணி இருக்க மீனா அதனால பணலாம் வேண்டாம் என கூறி விடுகிறார்கள் உடனே அந்த பணத்தை வைத்து கார் வாங்க ஆசைப்படுகிறார் மீனா.
பணத்தை எடுத்துக்கொண்டு செல்வம் இருக்கும் இடத்திற்கு சென்று அவர் ஆட்டோ ஓட்டுவது எனக்கு அந்த அளவு சரிப்பட்டு வரவில்லை அவருக்கு கார் வாங்கி கொடுக்க வேண்டும் என செகண்ட்ஸ் கார் பார்க்க செல்கிறார்கள் அங்கு சென்று காரை பார்த்துவிட்டு மூன்று லட்சம் ஆகும் என கூறி விடுகிறார்கள் உடனே மீனா என்னிடம் 50,000 இருக்கிறது இன்னும் 10,000 சேர்த்து வைத்துள்ளேன். 20,000 ரெடி பண்ணிக் கொண்டு வருகிறேன் என செல்கிறார்.
இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது மனோஜ் ரோகிணி இருக்கும் பார்லருக்கு சென்றுள்ளார் ஆனால் அங்கு விஜயா பார்லர் என்ற நேமை எடுத்துவிட்டு கிரீன் என்ற புதிய நேம் இருப்பதால் மனோஜ் இது என்ன ரோகினி என கேட்கிறார் உடனே அந்த போர்டு பிரச்சனையா இருந்தது அதனால சர்வீஸ் அமிச்சுருக்கோம் எனக் கூறுகிறார் உடனே வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த விஷயம் தெரிய வர அப்பா அம்மா பேர்ல பார்லர் கிடையாதா எனமுத்து கேட்கிறார்.
ரோகினி வீட்டிற்கு வந்தாலும் ரோகனியை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார் அதுமட்டுமில்லாமல் இந்த வீட்டு அடமானம் வைத்து தான் உனக்கு பணம் கொடுத்து பார்லர் வைக்க சொன்னேன் இப்போ அதை விட்டுட்டியே இதுக்கு மேல எனக்கு தெரியாம ஏதாவது செஞ்சென்ன அவ்வளவு தான் என மிரட்டுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.