என் உசுரு போனால் தான் அது நடக்கும்.. அண்ணாமலை போட்ட அணுகுண்டு ஆட்டம் கண்ட விஜயா..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் பார்வதி வீட்டில் விஜயா வைத்திருந்த இரண்டு லட்சம் பணம் காணாமல் போய்விடுகிறது இதனால் விஜயா பார்வதியிடம் நீ எடுத்து செலவு பண்ணிட்டியா எனக்கேட்க அதற்குப் பார்வதி நான் எதற்கு செலவு பண்ண போறேன் என்கிட்ட பணம் இல்லையா என பதிலடி கொடுக்கிறார் உடனே விஜயா ஸ்டுடென்ட் மேல வரவும் இல்ல அப்ப யார் இந்த பணத்தை எடுத்திருப்பா என கேள்வி எழுப்புகிறார்.

பார்வதி அதுதான் எனக்கு தெரியல ஆனா பணம் திருட்டு போயிடுச்சு என பார்வதி கூறுகிறார் உடனே விஜயாவுக்கு மீனா மீது டவுட் வருகிறது மீனாதான் மேலே வந்தா துணி எடுத்து வைத்தால் என கூறுகிறார் விஜயா அதற்கு பார்வதியை நாக்குல நரம்பு இல்லாம பேசாத மீனா அப்படிப்பட்ட பொண்ணே கிடையாது என பேசுகிறார். அதற்கு விஜயா ஆன அவங்க குடும்பமே அப்படிப்பட்ட குடும்பம் தானே பணம் தேவைன்னு தெரிஞ்சி எடுத்து கிட்ட போயிருப்பா எனக்கு கூறுகிறார்.

ஆள் ஆளுக்கு இப்படி பேச விஜயா மீனாவுக்கு போன் பண்ணி கேளு எனக்கு கூறுகிறார் ஆனால் பார்வதி என்னால் முடியாது என திட்டவட்டமாக கூறுகிறார் உடனே நான் வீட்டுக்கு போகிறேன் நீ போன அட்டென்ட் பண்ணாம திரும்பவும் கால் பண்ணி எனக்கு கொடுக்கிறார் விஜயா வீட்டுக்கு சென்றவுடன் போன் பண்ணுகிறார் என்று பார்வதி.

அப்பொழுது ஃபோனை எடுத்துப் பேசிய விஜயா என்னது நீ வச்சிருந்த ரெண்டு லட்சம் பணத்தை காணுமா என கேட்கிறார் அப்பொழுது ரோகினி வருகிறார் ஆஹா நாம எடுத்த பணம் இப்பதான் தெரிஞ்சிருக்கு போல ஏதோ பக்கவா பிளான் பண்றாங்க என பேசுகிறார்கள். மேலும் விஜயா பார்வதியிடம் எனது மீனா தான் எடுத்து இருப்பான்னு சந்தேகப்படுறியா என கேட்க அதற்கு பார்வதி நான் எப்ப அப்படி சொன்னேன் நீயே கேள்வி கேக்குற நீயே பேசுகிறாய் என பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் மீனாவை பற்றி தர குறைவாக பேச முத்துக்கு கோவம் வருகிறது உடனே போன் எப்படி நீங்க எப்படி அந்த மாதிரி சொல்லலாம் நீங்க பணத்தை கடனா போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் கேஸ் கொடுங்க நாங்க பார்த்துக்கிறோம் என பேசுகிறார். பேசிவிட்டு போனை வைக்க விஜயாவை பார்த்து அண்ணாமலை கோபப்படுகிறார் அது எப்படி நீ மீணாவ பத்தி இப்படி ஒரு வார்த்தை சொல்லலாம் ஆவாத மருமகள் என்றால் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாமா என பேசுகிறார்.

அவங்க குடும்பமே பணத்தை திருடுற குடும்பம் தானே என பேச மீனா அழுது கொண்டிருக்கிறார். மேலும் அண்ணாமலை மீனாவையும் முத்தையும் வீட்டை விட்டு அனுப்ப தான் இப்படி ஒரு ப்ளான் போடுறியா நான் செத்தால் தான் அது நடக்கும் என் பொணத்துக்கு பிறகு தான் நீ என்ன சொல்றது நடக்கும் என பேசுகிறார் இதனால் விஜயா ஆட்டம் கண்டு நிற்கிறார். ஆனாலும் விஜயா விடுவது போல் தெரியவில்லை ஓவராக நடித்து அவளிடம் நான் எப்படி பேசுவேன் அவ பணத்த எடுத்து இருந்தா கொடுத்துடுங்க என விஜயா நாடகம் ஆடுகிறார்.

இதை எப்படி சரி பண்ணனும்னு எனக்கு தெரியும் என முத்து ஆவேசப்பட்டு மீனாவை அழைத்து செல்கிறார் மீனா விடம் தனியாக பேசும் பொழுது எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன் நீ உங்க அம்மா வீட்டுல இது என்ன பேச திருட்டு பழைய என்னால சுமந்துகிட்டு இருக்க முடியாது இதுக்கு மேல நான் யார் வீட்டுக்காவது போனா இத மாதிரி பேசினா எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் என பேசுகிறார் இதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் எனக்கு என்ன பண்ணனும் தெரியும் என்ன பேசிவிட்டு பார்வதி இடம் பேசினால் எல்லாத்துக்கும் ஒரு விடுகதை பிறக்கும் என கூறிவிட்டு மீனாவை அழைத்து செல்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.