விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருபவர் ஸ்ருதி நாராயணன். இவர் என் வீடியோ ஒன்று வெளியாகி சினிமா உலகில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் இரு குழுவாகப் பிரிந்து சிலர் உண்மையான வீடியோ என்று கூறுகிறார்கள் அதிலும் ஒரு சிலர் இது போலியான வீடியோ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகை சனம் செட்டி சினிமா வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கணுமா என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சுருதி நாராயணனின் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது அந்த வீடியோவில் லிங்க் உங்களிடம் இருந்தால் தயவு செய்து அதனை ரீ ஷேர் செய்யாதீர்கள் அதை அப்படியே டெலிட் செய்து விடுங்கள்.
வெறிபிடித்து இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு அது வராது அதற்கு பதில் பரிதாபம் தான் வரும் இது ஒரு வியாபாரம் படத்தில் வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்க வேண்டும் இது சற்று வித்தியாசமானது வீடியோ காலில் ஒரு பொறுக்கி என்ன வேண்டுமானாலும் கெட்ட வார்த்தை போட்டுக் கொள்ளுங்கள் தப்பே இல்லை ஒரு பெரிய இயக்குனரின் மேனேஜர் என்று கூறிவிட்டு ஒரு பெண்ணை என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்ய வைத்திருக்கிறான் இவன் ஒரு கேடு கெட்ட ஜென்மம்.
அதற்கு இந்தப் பெண் சுருதி நாராயணனும் சிரித்த முகத்தோடு அனைத்தையும் செய்து இருக்கிறார். சத்தியமாக இதை பார்க்கும் பொழுது மனதில் ஒரு கேள்விதான் எழுகிறது ஏன்டா ஆட்டிஷன் என்ற பெயரில் என்ன வேண்டும் என்றாலும் கேட்பீர்களா. இப்படி ஒரு மானங்கெட்ட வழியில் படத்தை எடுத்து எத்தனை பெண்களின் சாபத்தை சம்பாதிக்கிறீர்கள் நீங்க எல்லாம் நல்லா இருக்க போகிறீர்களா இப்படி எடுத்த படத்தை குப்பையில் போடுங்கள் சினிமாவில் ஒரு பக்கம் நெப்போடிஷம் இருக்கிறது.
வாரிசு நடிகர் நடிகைகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள் அதனால் சக நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மாட்டோம் என்று சொன்னால் சுத்தமாக வாய்ப்பே கிடைப்பது கிடையாது நடிகையாக வர வேண்டும் என்ற பல கனவுகளில் இருக்கும் பெண்கள் கனவு கொள்ளப்படுகிறது. சினிமாவைப் பொறுத்தவரை அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமல் இருப்பதே மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. அட்ஜஸ்ட்மென்ட் கேட்பவர்கள் மீது எந்த அளவு தவறு இருக்கிறது அதே அளவிற்கு அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பவர்கள் மீதும் தவறு இருக்கிறது ஆனால் ஸ்ருதி நாராயணனும் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை, அது ஏ ஐ வீடியோ என்று சொல்லி இருக்கிறார்.
மேலும் அந்த வீடியோ வெளியான பிறகும் ஒவ்வொரு வீடியோவாக வெளிவந்துள்ளது. மேலும் சனம் செட்டி கூறியதாவது எல்லா நடிகைகளின் சார்பாகவும் இந்த தமிழ் சினிமா இண்டஸ்ட்ரிக்கு நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன் இண்டஸ்ட்ரி நாறி போய் இருக்கிறது தயவு செய்து அதனை சுத்தம் செய்யுங்கள் எங்களைப் போன்ற சினிமாவில் நடிக்க வரும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் சக நடிகையாக ஒரு பெண்ணாக எங்களுக்கு மரியாதை கொடுங்கள் எங்களுடைய திறமையை பார்த்து நியாயமாக வர வேண்டிய வாய்ப்பை எங்களுக்கு பெற்றுக் கொடுங்கள்.
அதன் பிறகு எந்த கல்லூரி பெண் யாருடன் படுத்தார் எந்த நடிகை என்ன சரக்கு அடித்தார் என்பது குறித்து விவாதம் நடத்துங்கள் என கடுமையாக பேசியுள்ளார்.