ரவியும், நானும் காதலிக்கிறோம் மீனாவிடம் உதவி கேட்கும் ஸ்ருதி.. முத்துக்கு தெரிஞ்சா நடக்கிறதே வேற – சிறகடிக்க ஆசை ப்ரோமோ

siragadikka Aasai
siragadikka Aasai

Siragadikka Aasai promo : விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.  இதில் ரவி ஸ்ருதி என்ற பெண்ணை காதலித்து வருகிறார். இது தெரியாமல் ரவி அப்பா மற்றும் அம்மா இருவரும் அவர் ரவிக்கு பெண் பார்கின்றனர் விஜயா எனக்கு  தெரிஞ்சா ஒரு பிரிண்ட் இருக்கா அவ பொண்ணா கல்யாணம் பண்ணி வைக்கலாம் என திட்டம் போடுகிறார்.

அண்ணாமலையோ என்னுடைய நண்பன் வீட்டில் ஒரு பொண்ணு இருக்கு ஏழையாய் இருந்தாலும் பெண் அடக்க ஒடுக்கமாக இருப்பர் என்று சொல்கிறார்.  ஆனால் அந்த பொண்ணோட  அப்பா முத்துக்கிட்ட  உங்களுக்கு பெண் கொடுக்க எனக்கு ஆசைதான் ஆனால் உன்னுடைய அம்மா விஜயா ரொம்ப கொடுமை படுத்துவார்.

அதனால் நான் தரமாட்டேன் என கூறி மறுத்துவிடுகிறார். இதனால் வேறு ஒரு நல்ல இடத்தில் பெண்ணை தேடி வருகின்றனர் விஜயா பணக்கார வீட்டு பெண்ணை பார்க்கிறார் ஆனால் முத்து மற்றும் அண்ணாமலை இருவரும் குணமாக இருக்கும் பெண் இருந்தால் போதும் எனக் கூறி வருகின்றனர்.

இன்றைய ப்ரோமோவில் முத்து மீனாவிடம் ரவி எங்க என்று கேட்க அவரு ஆபீஸ் போய்விட்டார் என்று சொல்ல.. முத்து அம்மா பணம் இருக்கின்னு பார்ப்பாங்க.. அப்பா தான் நல்ல பொண்ணா நல்ல குடும்பமான்னு பாப்பாங்க என்ற சொல்லி விட்டு போய்விடுகிறார்.

அடுத்து ஸ்ருதி மீனாவை வந்து சந்திக்கிறார் அப்போது ஒரு விஷயத்தை அவர் சொல்கிறார் நானும், ரவியும் காதலிக்கிறோம் என சொல்ல மீனா அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார் மேலும் நான் உங்களுக்கு உதவி செஞ்சேன். நீங்க அதுக்கு கைமாறா எனக்கு இந்த உதவியை செய்யணும் என ஸ்ருதி  கூறுகிறார். இதனால் மீனா குழப்பத்தில் இருக்கிறார்.