சுச்சி லீக்ஸ் என்றாலே தமிழ் சினிமா நடிகர் மற்றும் நடிகைகள் அலறி அடித்து ஒடுவார்கள் அந்த அளவிற்கு இந்த சுசி லீக்சில் பல பிரபலங்கள் சிக்கிக்கொண்டார்கள் அவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையான த்ரிஷா, ஆண்ட்ரியா, மற்றும் தனுஷ், பாடகி சுசித்ரா விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி, அனிருத் அவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி சினிமா உலகில் பல நடிகர் மற்றும் நடிகைகள் அலற விட்டது.
சுசி லீக்சில் வெளியான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் பாடகி சுசித்ராவின் செல்போனிலிருந்து வெளிவந்த தகவல் என கண்டுபிடிக்கப்பட்டது ஆனால் பாடகி சுசித்ரா என்னுடைய மொபைலை யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என போலீஸ் தரப்பில் புகார் ஒன்றை கொடுத்தார்.
இந்த நிலையில் பிரபல நடிகர் கார்த்திக் என்பவர் சுசித்தரவை திருமணம் செய்திருந்தார் இந்த விவகாரத்திற்கு பிறகு கார்த்திக் சுசித்ராவை விவாகரத்து செய்தார், இந்த நிலையில் சுசித்ரா தற்போது தனிமையில் தவித்து வருகிறார், இப்படி இருக்க சுசித்ரா கடந்த ஒரு வருடமாக லண்டனில் சென்று சமையல் கலையை கற்றுக்கொண்டு அதற்கான யூடியூப் சேனலை ஆரம்பித்து களமிறங்கப் போவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது சுசித்ரா சுசிலீக்ஸ் பற்றி பேசியுள்ளார், அவர் கூறியதாவது சுசி லீக்சில் ஏற்பட்ட பிரஷரால் தாங்க முடியாமல்தான் லண்டன் சென்று ஓய்வு எடுத்தேன் என கூறினார் அந்த லீக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நான் இன்னும் பார்த்தது கூட இல்லை எனக் கூறியது ரசிகர்களிடையே கொஞ்சம் அதிர்ச்சியைத் தந்துள்ளது ஏனென்றால் எப்படி பார்க்காமல் இருக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள் சுசித்ராவை பார்த்து.