விஜய் டிவியில் கடந்த பல வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் சிவாங்கி.
இவர் பாடல் பாடும் பொழுது மிகவும் இனிமையாக இருந்தாலும் இவர் பேசும் பொழுது மிகவும் குழந்தை தனமாக இருப்பதால் இதன் மூலம் இவரை பலர் காமெடி செய்து பிரபலமடைய செய்தார்கள்.
பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இதில் அஸ்வினை வைத்து ரொமான்ஸ் செய்வது,காமெடி செய்வது போன்ற பல வித்தைகளை செய்து அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.
இந்நிகழ்ச்சியின் இதன் மூலம் பிரபலமடைந்த இவர் குக் வித் கோமாளி இந்நிகழ்ச்சிக்கு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் வந்திருந்தார். அதில் அவர் சிவாங்கிக்கு என் படம் ஒன்றில் பாடல் பாடுவதற்கு கண்டிப்பாக வாய்ப்பு கொடுப்பேன் என்று கூறியிருந்தார்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அவர் நடித்து வரும் டாக்டர் திரைப்படத்தில் பாடல் ஒன்று பாடுவதற்கு சிவாங்கிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சிவாங்கி தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். அந்த வகையில் தற்பொழுது திரிஷாவை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு மிகவும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.