பிரபல விஜய் டிவியில் தொடர்ந்து பல வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதன் மூலம் அறிமுகமாகி தனது பாடல் திறமையினால் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தவர் பாடகி பிரகதி.
இந்நிகழ்வுக்குப் பிறகு இவருக்கு பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்த வகையில் பல பாடல்களை பாடி வெள்ளித்திரையில் தனது முத்திரையை பதித்தார்.
இவ்வாறு பிரபலமடைந்த இவர் நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் இதனால் தான் அசோக் செல்வன் நடிக்கும் படங்கள் அனைத்திலும் இவர் தான் பாடல் பாடுகிறார். இதன் மூலம் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது என்று பலவித வதந்திகள் இணையதளத்தில் வைரலானது.
இந்த வதந்திகள் உருவாவதற்கு முக்கிய காரணம் பிரகதி நடிகர் அசோக்செல்வனுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். பிறகு சில நாட்கள் கழித்து இது முற்றிலும் வதந்தி என்று கூறி அசோக் செல்வனின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் பிரகதி சோஷியல் மீடியாவில் தொடர்ந்து முன்னணி நடிகைகளை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்பொழுது மிகவும் குட்டையான உடையில் தனது முழு தொடையும் தெரியும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.இதோ அந்த புகைப்படம்.