திடீரென இரண்டு பிள்ளைக்கு தாயான பாடகி சின்மயி..! இணையத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

chinmayi-1
chinmayi-1

தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்கள் இடம் பெற்றுள்ளது அதில் ரசிகர்களுக்கு குறைந்த அளவு பாடல்களே மிகவும் பிடிக்கும் அந்த வகையில் அதில் கண்டிப்பாக பாடகி சின்மயின் குரல் இடம்பெற்ற பாடல் இடம்பெறுவது வழக்கம் தான் ஏனெனில் அவருடைய குரல் மிகவும் இனிமையாக இருப்பது மட்டுமில்லாமல் பார்ப்பதற்கும் அவர் அழகாக இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு பிரபலமான நமது பாடகிக்கு பிரம்மாண்ட அழகு இருந்தாலும் அவர் திரைப்படங்களில் நடிக்காமல் பாடலில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் இவர் தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் தான் முதன்முதலாக பழைய அறிமுகமானார்.

இது ஒரு பக்கம் இருக்க நமது பாடகி பல்வேறு பிரச்சனையை எதிர்கொண்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் பல சர்ச்சைகளில் ஈடுபட்டிருந்தாலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்

இதனை தொடர்ந்து பல்வேறு பாடலைப் பாடகி சின்மயி சமீபத்தில் வெளிவந்த 96 திரைப்படத்தில் கூட ஒரு பாடலைப் பாடியிருப்பார் இவ்வாறு பிரபலமான நமது பாடகி 2013-ம் ஆண்டு ராகுல் என்பவரை காதலித்து வந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இதனை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு அவரை அனைவருடைய சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் தற்பொழுது இரட்டை குழந்தை பிறந்துள்ளது இவ்வாறு வெளிவந்த செய்தி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவியது மட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்து பல்வேறு ரசிகர்களும் மக்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.