ஒரு லெவல் தான் அதுக்கு மேல பேசினா மரியாதை கிடையாது..! கேலி செய்த நெட்டிசன்களை போளந்துகட்டிய சின்மயி.!

chinmayi-3

தென்னிந்திய சினிமாவில் மிக பிரம்மாண்டமான பின்னணி பாடகி என்று பெயர் எடுத்தவர் தான் பாடகி சின்மயி.  இவ்வாறு பிரபலமான நமது பாடகி குரல் மட்டும் அழகு கிடையாது இவரும் அழகுதான் அந்த வகையில் இவருடைய அழகுக்கு ஏங்காத ரசிகர்களே கிடையாது.

இவ்வாறு பிரபலமான நமது பாடகி சமீபத்தில் வைரமுத்து மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூரியதன் மூலமாக சமூக வலைதள பக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வைரமுத்து பெயர் மட்டுமின்றி சின்மயி பேரும் டேமேஜ் ஆகி விட்டன.

அந்த வகையில் இவர் டப்பிங் ஆர்டிஸ்டாக பணிபுரிந்த பொழுது வைரமுத்து மீது குற்றச்சாட்டை வைத்ததன் காரணமாக அவர் டப்பிங் யூனியன் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவ்வாறு சின்மயி மட்டுமின்றி வைரமுத்துவும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தன்னுடைய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டது என சின்மயி சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்து அதனை கொண்டாடி வந்தார். பொதுவாக சின்மயி சமூக வலைதள பக்கத்தில் உருவாக்கம் சர்ச்சைக்கு  பஞ்சமே கிடையாது.

அந்த வகையில் ரசிகர்கள் சின்மயியை கேலி செய்வதும் கிண்டல் செய்வதும் வழக்கம் தான் அந்த வகையில் சமீபத்தில் ஒரு மீம்ஸ் ஒன்றை கிரியேட் செய்து அவரை மாமி என்று அழைத்திருந்தார்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜாதியை ஒழிக்கும் அவர்களே ஜாதி வெறி பிடிச்ச மாமாஸ் என குறிப்பிட்டிருந்தார்.

அந்த வகையில் நான் வெளியிடும் பதிவு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை பற்றி விமர்சனம் செய்யுங்கள் அதற்காக அவர்களை மதிக்கும் தன்மை எனக்கு இருக்கிறது அதை விட்டுவிட்டு மாமி அது இது என்று கமெண்ட் செய்வது எனக்கு பிடிக்காது என நெட்டிசன்களுக்கு எச்சரிக்கை விட்டுள்ளார்.

chinmayi-1
chinmayi-1