TRP உச்சத்தில் இருக்கும் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை குடும்ப குத்துவிளக்கு மனீஷாவின் புகைப்படங்கள்

singapenne serial actress maneesha new look photo
singapenne serial actress maneesha new look photo

singapenne serial actress maneesha new look photo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான புதிய சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். மேலும் சினிமாவில் பிரபலமடைய வேண்டும் என நினைக்கும் பிரபலங்கள் சீரியல்களில் நடிப்பதன் மூலம் விரைவில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் தனது முதல் சீரியலிலேயே பிரபலம் அடைந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை மனீஷா. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் சிங்க பெண்ணே.

சத்தமே இல்லாமல் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த நயன்தாரா..! இதுல உள்குத்து இருக்குமோ..

சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க டிஆர்பியில் மாஸ் காட்டி வருகிறது. புது முக பிரபலங்களுடன் தொடங்கப்பட்ட இந்த சீரியல் நாள்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. குடும்பச் சூழலால் வேலை செய்ய சென்னை வரும் ஒரு சாதாரண வீட்டுப் பெண்ணின் கதையை மையமாக வைத்து தொடரின் கதைக்களம் அமைந்துள்ளது.

singapenne serial actress maneesha new look photo
singapenne serial actress maneesha new look photo

இவ்வாறு சிங்க பெண்ணே சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் மனீஷா தனது முதல் சீரியலியே தமிழ் ரசிகர்கள் மத்தியில் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகி உள்ளார். சீரியல்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து ஒரு மனீஷா தொடர்ந்து தனது க்யூட்டான ஹாட்டான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

singapenne serial actress maneesha new look photo
singapenne serial actress maneesha new look photo

அப்படி இவருடைய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக சிங்க பெண்ணே சீரியல் நடிகையா இது என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

singapenne serial actress maneesha new look photo
singapenne serial actress maneesha new look photo
singapenne serial actress maneesha new look photo
singapenne serial actress maneesha new look photo