அஜித்துக்கு அல்வா கொடுத்த சிம்ரன் – வாலி படத்தின் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நடந்த சிறப்பான சம்பவம்.

ajith-and-simran
ajith-and-simran

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை வைத்துக்கொள்ள  வெற்றியை தொடர்ந்து கொடுத்து இருப்பவர்கள் மட்டுமே அந்த இடத்தை அடைய முடியும் ஆரம்ப காலகட்டங்களில் அஜித் சற்று தடுமாறினாலும் காலங்கள் போக போக  சினிமா எப்படி என்பதை நன்கு உணர்ந்து கொண்டு தற்போது நடிப்பதால் அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றியை ருசி ருசிக்கின்றன.

இப்பொழுதுகூட ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் சிறந்த படைப்பாளி என்ற பெயரை வைத்திருக்கும் இயக்குனர் ஹச். வினோத் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படமும் ஜனவரி 13ம் தேதி பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக வெளியாக இருக்கிறது இதுவரை வலிமை படத்தில் இருந்து வந்த  அதனால் அனைத்தும் சிறப்பாக இருந்த காரணத்தினால் ரசிகர்கள் படத்தைப் பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வலிமை படம் நிச்சயம் ஒரு நல்லதொரு வெற்றியை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்துடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்த நடிகை சிம்ரன் வாலி திரைப்படத்தின் போது அஜித்தை நம்ப வைத்து ஏமாற்றி உள்ளார் என்ற செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. வாலி திரைப்படத்தின் சூட்டிங் மிக தீவிரமாக போய்க்கொண்டிருந்தது அப்போது அஜித்துக்கு கூட அதிக பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்கவில்லை.

ஆனால் நடிகை சிம்ரன்னு தொடர்ந்து பட வாய்ப்புகள் வாலி திரைப்படத்தின் போது இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி இருந்தார் ஆனால் இது படக்குழுவுக்கு தெரியாது ஒரு தடவை அஜித்திடம் சென்று மணிரத்னம் சார் படத்தில் நடிக்க இருக்கிறேன் என்னை அழைத்து உள்ளார் கூறினார். இதை அறிந்த அஜித் ஒரு நடிகையின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்று கருதிய படக்குழுவிடம் பேசி இரண்டு வாரங்கள் கழித்து படத்தின் சூட்டிங் எடுத்துக் கொள்ளலாம் என கூறி உள்ளார்.

ஒரு கட்டத்தில் எப்படியோ படக்குழு உண்மையை கண்டுபிடித்து விட்டது மணிரத்னம் சார் அவரை அழைக்கவே இல்லை அப்படி ஒரு படமும் எடுக்கவும் இல்லையாம். உண்மையில் சிம்ரன் வேறு இரண்டு படங்களில் கமிட்டாகி இருந்தார் அந்த படங்களில் தான் அப்போது நடிக்க போனாராம் இதை உணர்ந்து கொண்ட அஜித்தும் படக்குழுவும் ஷாக்காகியது.