படத்தில் நான் ஆசிரியர்… என்ன வச்சி கில்மா சீன் எடுக்குறீங்க.. இயக்குனரை லெப்ட், ரைட் வாங்கிய சிம்ரன் – எந்த படம் தெரியுமா.?

Simran

Simran : இடுப்பழகி  என்றால் நாம் நினைவிற்கு வரும் முதல் பெயர் சிம்ரன் தான்.. இவர் அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளினார் மேலும் படத்தில் கிளாமர் கார்டில் நடித்ததால் இவருக்கு என தனி ரசிகர்களும் உருவாகினார்.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது இந்த நிலையில் தான் இயக்குனர் ஏ என் ராஜகோபால் இயக்கத்தில் கிச்சா வயசு 16 என்ற படத்தில் சிம்ரன் நடித்திருந்தார். இயக்குனர் முதலில் இந்த படத்தின் கதையை சிம்ரன் கூறும் பொழுது ஒரு மாதிரியாக இருந்திருக்கிறது ஆனால் படமாக எடுக்கும் பொழுது அது ஒரு மாதிரியாக இருந்திருக்கிறது.

சிறுத்தையை வீட்டில் வளர்த்த பிரபல நடிகை.? இதுக்கெல்லாம் தனி தில்லு வேணும் – வைரலாகும் புகைப்படம்

கதையின்படி  சிம்ரன் ஒரு ஆசிரியை என கூறி இருக்கிறார். ஆனால் படம்  போனது என்னவென்றால் 16 வயது ஆனா பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியரை ஒரு தலை பட்சமாக காதலித்து தகாத உறவு வளர்த்துக் கொள்ள விருப்பம் படுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.. அந்த பள்ளி மாணவனாக நடித்தது பாய்ஸ் படத்தில் நடித்த மணிகண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஒரு பாடலில் சிம்ரன் கவர்ச்சி ஆட்டமும் ஆடி இருப்பார்.. இதை ஒரு கட்டத்தில் தெரிந்து கொண்ட சிம்ரன் ஆசிரியர் என்று படத்தில் சொல்லிவிட்டு மோசமான கதை அம்சம் உள்ள கொண்ட படத்தில் நடிக்க வைத்து விட்டீர்கள் என கூறி கட்டுப்பாகி பாதிலேயே வெளியேறி இருக்கிறார்.

தாத்தா வயதிலும் இளமை குறையாமல் இருக்கும் 5 முன்னணி நடிகர்கள்.. சிக்ஸ் பேக் வைத்து மிரட்டும் ஹீரோ

 

Simran
Simran

ஆனால் இயக்குனரோ சிம்ரனின் பழைய படத்திலிருந்து சில காட்சிகளை எடுத்து ஒட்டி படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் கடுப்பான சிம்ரன் வேறு வழி இல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் என்ன ஆனது என தெரியவில்லை இதனை பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் கூறுகிறார்.