90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இடுப்பழகி சிம்ரன் சமீப காலமாக சினிமாவில் பெருமளவு ஈடுபாடு இல்லாமல் இருந்து வருகிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் தனது திறைமை மற்றும் அழகின் மூலம் டாப் நடிகர்களை வளைத்து போட்டு நடித்துக்கொண்டிருந்த சிம்ரன் ஒரு கட்டத்தில் படத்தில் நடிக்காமல் போனதால் இவருடைய ரசிகர்கள் பெருமளவு ஏமாற்றினார்.
சினிமாவில் பெருமளவு தலை காட்டவிட்டாலும் இவர் யூடியூப் மூலம் தலைகாட்டி ரசிகர்கள் தற்போது துள்ளாட்டம் போட வைத்தன இப்படி ஓடிக்கொண்டிருந்த சிம்ரன் டாப் நடிகர்கள் படங்களில் தலைகாட்டி வருகிறார் அந்த வகையில் கார்த்தியின் ரஜினி படத்தில் நடித்த சிம்ரன் தற்போது கார்த்தியின் சர்தார் படத்தில் அவருக்கு வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன
இந்த படத்தில் சிம்ரன் மிகமுக்கியமான ரோலில் நடிப்பதாக என கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர் இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது வெளியாகி உள்ளது.
சினிமா ஆரம்பத்தில் ஹீரோயினாக நடிக்க வந்த சிம்ரன் தற்பொழுது வில்லியாக நடிப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்து கொடுக்கும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர். இந்த திரைப்படத்தை மித்திரன் என்பவர் இயக்க உள்ளார்.