நரைத்த முடியை அப்படியே காட்டிய சிம்ரன்.! வைரலாகும் புகைப்படம் இதோ.!

simran
simran

வெள்ளித்திரையில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகைகளின் ஒருவர் தான் சிம்ரன் இவர் பிரபல முன்னனி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, ஜீவி பிரகாஷ் போன்ற பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

இவர் நடிக்கும் திரைப்படங்களில் அதிகமாக ஹிட்டடித்த திரைப்படங்களும் இருக்கிறது அந்த வகையில் இவர் அஜீத்துடன் நடித்த அவள் வருவாளா என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனமும் கிடைத்தது.

மேலும் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் பட வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்காக தனது புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிரந்கடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சிம்ரன்.

பொதுவாக பல நடிகைகள் தனது இள நரை கூந்தலுக்கு டை அல்லது கூந்தலுக்கு ஏதாவது வண்ணம் தீட்டி விடுவார்கள்.

ஆனால் நமது சிம்ரன் கூந்தலுக்கு எந்த வண்ணமும் தீட்டாமல் இலை நரை கூந்தலுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஏன் சிம்ரன் இப்படி மாறிட்டீங்க நீங்க பழையபடி இருக்குவதுதான் எங்களுக்கு மிகவும் பிடிக்கிறது என்று கூறி வருகிறார்கள்.