மீண்டும் தளபதியுடன் ஆட்டம் போட போகும் சிம்ரன்..! ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!

vijay-simran

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் தன்னுடைய 60வது திரைப்படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் அந்த வகையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் கூட பிறந்த நாள் அன்று வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இந்த இரண்டு போஸ்டர்களும் ரசிகர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானது மட்டுமில்லாமல் இவை முழுக்க முழுக்க காப்பி என ரசிகர்கள் கிண்டல் அடிக்க வந்தார்கள் அந்த வகையில்இந்த திரைப்படத்தினை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி அவர்கள் தான் இயக்கி உள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தில் முன்னிட்டு வெளியாகும் என படக்குழுவினர்கள் தெரிவித்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாக இன்னும் வெறும் ஆறு மாதங்கள் உள்ளது அந்த வகையில் இந்த வேலையை மிக சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஓய்வின்றி திரைப்பட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இவ்வாறு பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இயக்குனர் ரமணன் அவர்கள் இசையமைப்பது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் தான் தளபதியின் தீவிர ரசிகன் என்பதை வெளி காட்டுவேன் என அவர் கூறியுள்ளார்.அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய் நடித்த கத்தி திரைபடத்தில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி பாடலையும் க்ரியேட் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த பாடலில் விஜய் மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் மிகவும் சிறப்பாக நடனம் ஆடி இருப்பார்கள் அந்த வகையில் மீண்டும் இவர்கள் ஒன்றிணைந்தால் அவை சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருவது மட்டும் இல்லாமல் மிகவும் ஆர்வத்துடன் உள்ளார்கள்.

simram-1
simram-1