நடிகை சிம்ரனின் இடுப்பை ஏடாகூடமாக வர்ணித்த முன்னணி நடிகை.! அதனால் தான் இவர் இடுப்பழகி

simran
simran

aishwarya rajesh : 90 – களில் பிரபலமான நடிகையாக வந்தவர் சிம்ரன் இவர் முதலில் வி ஐ பி என்னும் படத்தில் நடித்த அறிமுகமானார் ஆனால் பேரும் புகழும் பெற்று கொடுத்தது ஒன்ஸ்மோர் திரைப்படம் தான். இந்த படத்தில் தனது திறமையை பெரிய அளவில் காட்டி நிரூபித்திருந்தார்.

அதன் பிறகு கிடைக்கின்ற படங்களில் கிளாமரையும் அதிகமாக காட்டு ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார் இப்படி வெற்றி நடிகையாக ஓடிக் கொண்டிருந்த சிம்ரன் தனது 75வது படத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

இருந்தாலும் இவருடைய திறமை மற்றும் அழகை பார்த்து பட வாய்ப்புகள் வந்தன இதனால் சிம்ரன் ஒன்னு, ரெண்டு படங்களில் நடித்து வருகிறார். மறுபக்கம் சிம்ரன் தனது youtube சேனலில் டான்ஸ் வீடியோ போன்றவற்றையும் பதிவு செய்து அசத்தி வருகிறார்.

இதனால் சிம்ரனுக்கு நாலா பக்கமும் காசு குவிந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில்  நடிகை சிம்ரன் பற்றி ஒரு நடிகை பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. அவர் வேறு யாரும் அல்ல.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்ரன் குறித்து பேசியது என்னவென்றால்..

simran
simran

எனக்கு சிம்ரன் இடுப்பு ரொம்ப பிடிக்கும் அவரை நானும் ரசித்திருக்கிறேன் கவர்ச்சி என்பது தவறு கிடையாது என பேசி உள்ளார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஒரு நடிகையை இன்னொரு நடிகை இப்படி சொல்வது  இதுவே முதல் முறை எனக் கூறி கமெண்ட் அடித்து செய்தியை பெரிய அளவில் பரப்பி வருகின்றனர்.