விஜய் பார்க்கதான் சிம்பிளிசிட்டி ஆனால் அவருடைய வீடு எப்படி இருக்கு பாருங்க.. தீயாய் பரவும் புகைப்படம்.

vijay
vijay

சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி தமிழ் சினிமாவில் தற்போது அசைக்க முடியாத ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவி உள்ளார் நடிகர் தளபதி விஜய்.

மாஸ்டர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உடன் முதல் முறையாக இணைந்து “பீஸ்ட்”  என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இரண்டு கட்ட படப்பிடிப்புகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்க உள்ளது அதற்காக வில்லன்களை தேர்வு செய்துள்ளது படக்குழு அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அவரை தொடர்ந்து டான்சிங் ரோஸ் நடித்த சபீரை வில்லன் ரோலில் நடிக்க நடிக்கன் வைக்க அணிக்கு உள்ளதாக தகவல் கசிகின்றன. இப்படியிருக்க விஜய் பற்றிய தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

அந்த வகையில் விஜய்யின் சொகுசு கார் பற்றிய செய்திகள் தீயாய் பரவி வந்த நிலையில் தற்போது அவர் வசிக்கும் பிரம்மாண்டத்தின் வீட்டின் புகைப்படமும் இணையதள பக்கத்தில் வெளியாகியுள்ளது. பார்த்த ரசிகர்கள் பார்க்கதான் சிம்பிள்ளா இருக்காரு ஆனா வசிக்கும் வீடு வேற மாதிரி இருக்கிறது எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

vijay house
vijay house
vijay house
vijay house