90 காலகட்டங்களில் பல்வேறு விதமான திரைப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் முன்னணி நடிகர் விஜயகாந்த். இவரது நடிப்பில் பல்வேறு விதமான திரைப்படங்கள் உருவாகியிருக்கின்றன.
ஆனால் அதில் ஒரு சில திரைப்படங்களிலும் நாம் நினைவில் இருந்து கொண்டுதான் இருக்கும் ஏனென்றால் ஆக்சன் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளில் பின்னி பெடலெடுத்து விஜயகாந்தின் வழக்கம் அந்த வகையில் அவர் நடிப்பில் வெளியான ரமணா, சத்திரியன், கேப்டன் பிரபாகரன் போன்ற படங்கள் ஆக்சன் காட்சிகளில் பின்னி பெடலெடுத்திருக்கிறார்.
அதேசமயம் சென்டிமென்டான படங்களிலும் தனது திறமையை வெளிக்காட்டி உள்ளார் அந்த வகையில் வானத்தைப்போல, சொக்கத்தங்கம் போன்ற படங்களிலும் பார்க்க முடியும் இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென அரசியல் களம் கண்டு அதிலும் தனது தனித்துவ திறமையை வெளிக்காட்டி அரசியலில் வெற்றி நடை கண்டு வருகிறார்.
இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவர் ஆரம்ப காலகட்டத்தில் பாக்சிங் சம்பந்தப்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இச்செய்தி வெளிவர காரணம் சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் பாக்சிங் மையமாக வைத்து வெளியாகியிருக்கும்.
இதில் ஆர்யாவின் கெட்டப் மற்றும் பாக்ஸிங் ஸ்டைல் ஆகியவை தனித்துவமாக இருந்தது அதே போல பல வருடங்களுக்கு முன்பாகவே செய்து காட்டி உள்ளார் விஜயகாந்த். இதோ விஜயகாந்த் பாக்ஸிங் கிளவுஸ் போட்டுக்கொண்டு இருக்கும் வேற லெவல் புகைப்படம் இதோ.