சிம்புவ புருஷனா ஏத்துக்கலாம் ஆனா..! பிரபல சீரியல் நடிகை வெளியிட்ட பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!

simbu-1
simbu-1

தற்போது சினிமா நடிகைகள் போலவே சின்னத்திரை நடிகைகளும் மிகவும் பிரபலமாகி கொண்டே வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் இவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது மட்டுமில்லாமல் பல சர்ச்சையில் மாட்டிக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் தல அஜித்தின் வலிமை திரைப்படத்தைப் பற்றி பேசி இன்றுவரை தல ரசிகர்கள் தொல்லை அனுபவித்து வருபவர் தான் சின்னத்திரை நடிகை ஸ்ரீ நிதி. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி என விஜய் டிவியில் ஒளிபரப்பான 7c என்ற சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்.

அதுமட்டுமில்லாமல் இவர் குழந்தைப் பருவத்திலிருந்தே சீரியலில் நடிப்பது மட்டும் இல்லாமல் யாரடி நீ மோகினி, புது புது அர்த்தங்கள் போன்ற பல சீரியலில் நடித்த நமது நடிகை வலிமை திரைப்படம் குறித்து பேசியுள்ளார் அதில் இவருடைய நெருங்கிய தோழி சைத்ரா ரெட்டி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வலிமை திரைப்படம் குறித்து பேட்டி எடுத்தபொழுது நான் அஜித் சாரை நேரில் கூட பார்த்து விடுவேன் ஆனால் வலிமை திரைப்படத்தை பார்க்க பொறுமை வேண்டும் அதுமட்டுமில்லாமல் அந்த பொறுமை எனக்கு கிடையாது என்றும் கூறியுள்ளார். என்ன படம் எப்படி இருக்குனு நீங்களே போய் பாருங்கள் ரொம்ப கொடுமையாக இருக்கிறது அஜித் சார் க்யூட்டாக நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் படம் ஓடுகிறதோ இல்லையோ பைக் தான் ஓடுகிறது என இவர்கள் தெரிவித்தது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமில்லாமல் அஜித் ரசிகர்களின் வார்த்தைகளுக்கு நமது நடிகை இறையாகிவிட்டார்.

srinithi-1
srinithi-1

இந்நிலையில் நமது நடிகை சிம்பு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியது என்னவென்றால் ஒரு நாள் அனைவருக்கும் திருமணம் ஆகியிருக்கும் ஆனால் நானும் சிம்புவும் தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என கேள்வி எழுப்பிய நிலையில் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் எனக்கு ஆள் இருக்கிறது என்று பதில் கூறி உள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

simbu-1
simbu-1