80, 90 கால கட்டங்களில் டாப் நடிகர்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்வது வழக்கம் ஆனால் அண்மைக்காலமாக நடிகர்கள் அதை தவிர்த்து சோலோவாக படங்களை ரிலீஸ் செய்கின்றனர் இப்படி இருந்தாலும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் மோதுகின்றனர் அந்த வகையில் அடுத்த வருடம் பொங்கல் தினத்தை முன்னிட்டு மோதுகின்றன..
இவர்களை தொடர்ந்து தற்பொழுது தனுஷும், சிம்புவும் படங்களின் மூலம் மீண்டும் ஒருமுறை மோத இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன தனுஷின் வாத்தி திரைப்படம் டிசம்பர் இரண்டாம் தேதியும் சரியாக இருக்கிறதாம் அதேபோல சிம்புவின் பத்து தல திரைப்படமும் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக முன்னரே அறிவிக்கப்பட்டது.
இந்த இரண்டு படங்களும் சில தேதிகளை தள்ளிப் தான் ரீலீஸ் ஆகின்றன.. ரசிகர்கள் இதை போட்டிதான் கருதினர் ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் தனுஷின் திரைப்படம் சொன்னபடி டிசம்பர் இரண்டாம் தேதி வெளியாகும் ஆனால் சிம்புவின் பத்து தல திரைப்படம் சொன்ன தேதியில் வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
ஏனென்றால் இந்த படத்தின் இயக்குனர் கிருஷ்ணா.. ஷூட்டிங் இன்னும் இருக்கிறது என கூறி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அந்த தகவல் இணைய தளம் முழுவதும் வைரலாகி வருகிறது. இந்த செய்தியை தற்பொழுது சிம்பு ரசிகர்களை சற்று வருத்தம் அடைய வைத்திருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நல்ல செய்தியும் வந்துள்ளது ஜிவி பிரகாஷ் தனுஷின் வாத்தி திரைப்படம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது என்னவென்றால்.. வார்த்தி படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் வெகு விரை விலையை வரப்போகிறது அதுவும் லவ் சாங் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்..