தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் கட்டம் கட்டி கலக்கி வந்த ஒரு நடிகர் என்றால் அது நடிகர் சிம்புதான். இவர் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் ஆரம்பத்தில் சில மெகாஹிட் திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் சமீபத்தில் இவருடைய திரைப்படங்கள் எதுவும் ஹிட் கொடுக்கவில்லை.
அந்தவகையில் தற்போது தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்துவிட்டு திரைப்படத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வெறும் 30 நாட்களில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தை படித்து முடித்து வெளியீட்டு நல்ல வரவேற்ப்பை பெற்ற சிம்பு.
தற்சமயம் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு இத்திரைப்படத்தில் அதிகரித்தது மட்டுமல்லாமல். இத்திரைப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் மாநாடு திரைப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இதனை தொடர்ந்து தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் மிக பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு.
இவ்வாறு உருவாகும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு ஏற்கனவே உடல் எடையை குறைத்ததுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் மிகவும் ஒல்லியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சிம்புவின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருவது மட்டுமல்லாமல் லைக்குகளையும் கமெண்ட் களையும் குவித்து வருகிறார்கள்.