நடிகர் தனுஷ் நடிப்பில் தெளிவாகி வரும் சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தள்ள வரவேற்பு பெற்று வந்தது அந்த வகையில் சிம்பு நடிப்பில் அவருடைய 25வது திரைப்படமாக வெளியான திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா இந்த திரைப்படத்தினை கௌதம் இயக்க கதாநாயகியாக திரிஷா நடித்திருந்தார் என்பதே நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இத்திரைப்படம் வெளியாகி பலரின் ஃபேவரட் திரைப்படமாக இருந்து வருகிறது மேலும் இதில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் என இயக்குனர் கௌதம் மேனன் அவ்வப்பொழுது கூறி இருந்தது. ரசிகர்கள் எதிர்பார்ப்பை பெரிதளவில் தூண்டியது ஆனால் தற்பொழுது அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை மேலும் ரசிகர்கள் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் இரண்டாவது பாகம் எப்பொழுது வரும் என மிகவும் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் தற்பொழுது நடிகர் சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.மேலும் இந்த படத்தின் பாடல்கள்,ட்ரைடர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள்.
மேலும் இப்படத்தின் சூட்டிங் தற்போது லக்னோவில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் பட ரிலீஸ் சமீபத்தில் ஷூட்டிங் என விசாரித்ததில் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பாகத்திற்காக தொடங்கப்பட்ட காட்சியாம் இதனை படத்தில் இணைத்து இரண்டாம் பாகமாக எதிர்பார்ப்பை கொடுக்க விடுவார்களாம்.
இவ்வாறு ரசிகர்கள் ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்பதற்காக இப்படி செய்துள்ள நிலையில் கோபமடைந்த சிம்புவின் ரசிகர்கள் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்டது எனவே அந்த படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க சொன்னால் அதற்குள் வெந்து தணிந்தது காடு 2 திரைப்படத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.