நயன்தாரா பிறந்தநாளில் சிம்புவின் மாநாடு..! கொட்டும் மழையில் அலைகடலாக திரண்ட சிம்பு ரசிகர்கள்..!

nayan-3

நடிகர் சிம்பு சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மிக பிரமாண்டமாக நடந்து கொண்டிருக்கும் திரைப்படம்தான் மாநாடு இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா எஸ் ஏ சந்திரசேகர் பிரேம்ஜி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்து கலக்குவார் தான் எஸ் ஜே சூர்யா. சமீபத்தில் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மாநாடு திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இந்த மாநாடு திரைப்படமானது தமிழ்மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் மொழிபெயர்க்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது நவம்பர் 25ஆம் தேதி திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

மேலும் இவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் கட்ட டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்நிலையில் நேற்று திரைப்படத்திற்கான ஆடியோ லாஞ்ச் மிக பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்கள்.

manadu-2
manadu-2

அந்தவகையில் மாநாடு ஆடியோ லான்ச் பார்ப்பதற்காக சிம்பு ரசிகர்கள் கொட்டும் மழையிலும் அலைகடலென திரண்டு வந்து விட்டார்கள் அதுமட்டுமில்லாமல் இதைப்பார்த்த கோலிவுட் வட்டாரங்கள் நயனின் பிறந்தநாள் அன்று நடந்ததால் ராசி மறுபடியும் உங்களுக்கு கிடைத்து விட்டதா என பல்வேறு தரப்பினரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.

manadu-1