சில தினங்களுக்கு முன்பாக சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாநாடு. இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது படப்பிடிப்பு ஆரம்பத்தில் இருந்து வெளியாகும் வரை பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் இத்திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களின் திரைப்படத்தை மிக சிறப்பாக தயாரித்து வெளியிட்டு உள்ளார்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் சிம்புவின் வாழ்வில் ஒரு மறக்க முடியாத ஒரு திரைப்படமாக அமைந்தது மட்டும் இல்லாமல் அவர் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதத்தில் இருந்ததன் காரணமாக ரசிகர்களை பெருமளவு கவர்ந்து விட்டது என்றே சொல்லலாம்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தை பார்த்த சிம்பு ரசிகர்கள் மிகவும் கொண்டாடப்படுவது மட்டுமில்லாமல் அவருடைய அடுத்த அடுத்த திரைப்படத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரேம்ஜி பதிவினை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அந்தவகையில் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி சுமார் 200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அந்தவகையில் ரஜினிக்கும் இந்த திரைப்படத்தின் மூலம் பெருமை சேர்ந்தது மட்டுமில்லாமல் இத் திரைப்படத்தை தயாரித்த சிறுத்தை சிவா ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்துள்ளார்.
அப்பொழுது தன் படம் வெற்றி ஆனதை தொடர்ந்து அவருக்கு பரிசாக தங்க செயினை ரஜினிகாந்த் பரிசாக அளித்துள்ளார். என் நிலையில் பிரேம்ஜி அவர்கள் சிம்புவிற்கு ட்விட் செய்யும் வகையில் தலைவா என் அண்ணன் வெங்கட்பிரபு வீட்டு அட்ரஸ் வேணுமா.
என்று ஒரு ட்வீட்டை வெளியிட்டு சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறார்கள்.
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 https://t.co/PYxN12WLwz
— S J Suryah (@iam_SJSuryah) December 10, 2021