actress sanakhan with her husband photos viral: சிம்புவுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்த நடிகைகளுக்கு பலரும் தற்போது திருமணம் ஆயிற்று. மேலும் கடந்த 2008ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சிலம்பாட்டம் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் தான் சனா கான்.
சனா கான் நடன அமைப்பாளர் ஒருவரை காதலித்து பின்னர் அவர் நிறைய கெட்ட பழக்கங்கள் உள்ள நபர் என்று தெரிந்தபின் அவரை விட்டு விலகிவிட்டார்.
இந்நிலையில் தற்பொழுது சனா கானுக்கு திருமணம் ஆயிற்று என்பது ஒரு சில ரசிகர்களுக்கு தெரியாது.
இவரது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடத்தப்பட்டுள்ளது. இவருக்கும் முப்தி அனாஸ் என்பவருக்கும் குஜராத்தில் திருமணம் முடிந்துள்ளது.
திருமணம் முடிந்த கையோடு எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளப்பக்கங்களில் வைரலாகி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் சனாகானும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணமான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதோ அந்த புகைப்படம்.