இந்த ஒரே காரணத்தினால் சினிமாவை விட்டு விலகிய சிம்பு பட நடிகை..! அட இது தெரியாம போச்சே..!

simbu-01
simbu-01

தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகம் ஆனவர்தான் நடிகை மஞ்சிமா மோகன்.  இவர் ஜோதிகா குஷ்பூ போல கொழுக்கு மொழுக்கு என அழகான தோற்றம் உடையவர். மேலும் இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி மலையாளத்திலும் சிறந்த நடிகையாக வளர்ந்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் சினிமாவை விட்டு விலகி இருப்பதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் இதற்கான காரணம் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரியவந்துள்ளது அதாவது நமது நடிகைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு காலில் ஒரு சிகிச்சை செய்துள்ளார்களாம்.

இதனால் அவருக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டு விட்டது பின்னர் மீண்டும் ஒரு சிகிச்சை பெற்றதன் காரணமாக தற்போது அம்மணி மிகவும் உடல் எடை கூடி போய் பார்க்கவே சகிக்காத அளவிற்கு வெயிட் போட்டு விட்டாராம்.

இந்நிலையில் எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற காரணத்தினால் யோகா பிசியோ தெரபி போன்ற பல்வேறு செயல்களை செய்து வரும் மஞ்சிமா மோகன் தன் நடித்த படத்தின் புரமோஷனுக்காக சென்றுள்ள பொழுது அவரிடம் அனைவரும் ஏன் இவ்வளவு குண்டாக ஆகிவிட்டீர்கள் என்று கேட்டுள்ளார்கள்.

இவ்வாறு பலர் ஒரே கேள்வியை கேட்டதன் காரணமாக மஞ்சிமா மோகன் அங்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது. அதுமட்டுமில்லாமல் இவர் உடல் எடை கூடியதன் காரணமாக சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் பலரும் கிண்டல் அடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்நிலையில் நடிகைகளும் சாதாரண மனிதர்களை போல தானே இவர்களுக்கும் பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம்தான் அதை ஏன் நீங்கள் புரிந்து கொள்வதில்லை என மன வருத்தத்துடன் நடிகை மஞ்சிமா மோகன் பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய உடல் எடையை குறைக்க படாத பாடு பட்டு தற்போது துக்ளக் தர்பார் மற்றும் எஃக் பை ஆர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

simbu-01
simbu-01simbu-01