சிம்பு உடல் எடையை குறைத்தும் போதும் அவரது ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது.
சிம்பு உடலைப் எடையை குறைத்து தற்பொழுது அடுத் அடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார் முதலில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
அந்த சூட்டோடு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் வருகிறார்.
இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மேலும் இந்த திரைப்படத்திற்கான ஷூட்டிங் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிம்புவுக்கு அவரது தாயார் ஒரு பரிசு அளித்து உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதாவது சிம்பு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருவதால் சிம்புவின் தாயான திருமதி உஷா ராஜேந்திரன் சிம்புக்கு சப்ரைஸ் தரும் வகையில் நீண்ட நாளாக சிம்பு கேட்டு வந்த காரை வாங்கி தனது மகனுக்கு பரிசலித்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் தனது தாயார் வாங்கி தந்த காரில் சிம்பு உலா வருகிறார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.