அடேங்கப்பா நம்ப STR-ரா இது.! இவ்வளவு சின்ன பையனா இருக்கிறாரே இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.!

simbu-news

சிம்பு சமீப காலமாக தான் உண்டு தன் வேலை உண்டு என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் அதாவது நல்ல பிள்ளையாக மாறி விட்டார் என்றுதான் கூறவேண்டும். ஏனென்றால் மாநாடு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது கொரனோ பரவலால் ஊரடங்கு போடப்பட்டது.

அப்பொழுது மாநாடு படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது அந்த இடைப்பட்ட காலத்தில் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

இதற்கு முன்பு சிம்பு மிகவும் குண்டாகவும் நடனம் ஆட முடியாமல் மிகவும் கடினபட்டார் என மிகப்பெரிய குற்றச்சாட்டு இருந்தது ஆனால் அதையெல்லாம் ஓரங்கட்ட மாறாக சிம்பு தனது உடல் எடையை குறைத்து மிகவும் சின்னப்பையனாக மாறியுள்ளார் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆகியது.

இந்த நிலையில் ஈஸ்வரன் படப்பிடிப்பு முடிந்தவுடன் சிம்பு மீண்டும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விரைவில் முடிவடைய இருக்கிறது.

சிம்பு தன்னுடைய திரைப் பயணத்தை தன்னுடைய தந்தையும் இயக்குனருமான டி ராஜேந்திரன் இயக்கத்தில் தான் தொடங்கினார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.இந்த நிலையில் நடிகர் சிம்பு தன்னுடைய அப்பா டி ராஜேந்திரனுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் சிம்பு மிகவும் ஒல்லியாக அடையாளமே தெரியாத அளவிற்கு இருக்கிறார். இதோ அந்த புகைப்படம்

simbu-tr
simbu-tr