12 வருடத்திற்கு பிறகு பிரபல நடிகையுடன் இணையும் சிம்பு.!

simbu
simbu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. கவுதம் மேனோன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்கள் பத்து தலை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் ரிலீஸ் தேதி சில காரணத்தால் தள்ளி போனது. இந்த இடைவேளையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இரண்டாம் பாகம் எடுப்பார் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்பச் செய்தியாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது தற்போது வெந்து தணிந்தது கட்டு இரண்டாம் பாகம் எடுக்கப் போவதில்லை என்றும் இதற்கு பதிலாக சிம்பு நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம் கடந்த 2010 ஆம் ஆண்டு சிம்பு திரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்த நடிகர் சிம்பு மற்றும் திரிஷா அந்த கதாபாத்திரமாகவே நடித்து உள்ளனர் இதனால் ரசிகர்கள் இன்று வரையிலும் கார்த்தி ஜெசிகா என்ற கதாபாத்திரத்தை மறக்காமல் இருந்து வருகின்றனர். மீண்டும் இவர்கள் இருவரும் இணைய உள்ளதால் தற்போது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

காதல் ரொமான்டிக்கை வைத்து உருவாக்கப்பட்ட விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியாகி ரசிகர் மதியம் நல்ல ஒரு வெறுப்பை பெற்ற நிலைகள் தற்போது இரண்டாம் பாகம் வழியாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் அதிகாரபூர் அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.