சிம்பு தான் எனக்கு லவ் டார்ச்சர் கொடுக்கிறார்..! ஆதாரத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..!

simbu-11

தற்போது சமூக வலைதள பக்கத்தில் பெருமளவு பேசப்படும் ஒரு செய்தி என்றால் அது சிம்பு மற்றும் ஸ்ரீநிதி விவகாரம் தான் அந்த வகையில் நடிகை ஸ்ரீநிதி வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது மட்டுமில்லாமல் சிம்புவின் இமேஜை டேமேஜ் செய்து வருகிறது.

நடிகை ஸ்ரீ ரெட்டி சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் இவர் சமீபத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தை பற்றி வெளியிட்ட பதிவானது சமூக வலைதள பக்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் ரசிகர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரீநிதி வெளியிட்ட பதிவில் ஒருநாள் எல்லாருக்கும் திருமணம் ஆகியிருக்கும் ஆனால் எனக்கும் சிம்புவுக்கும் மட்டும் திருமணம் நடந்திருக்காது என்று கூறியுள்ளார் இதை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்களும் சிம்புவும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருந்தார் அதற்கு இதுவும் நல்லாதான் இருக்கு என்று கூறியது மட்டும் இல்லாமல்.

நள்ளிரவில் சிம்புவின் வீட்டிற்கு சென்று என்னை உள்ளே விடுங்கள் என்று கூறியது மட்டுமில்லாமல் சிம்புவிடம் நான் பேச வேண்டும் என்று அவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவின.

நடிகர் சிம்பு தற்போது தான் எந்த ஒரு சர்ச்சையும் இல்லாமல் நிம்மதியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் ஸ்ரீநிதி செய்யும் சேட்டையை பார்த்தால் அவர் கண்டிப்பாக சிம்புவின் இமேஜை டேமேஜ் செய்து விடுவார் என்பது நன்றாகவே தெரிகிறது அதுமட்டுமில்லாமல் ஸ்ரீநிதி பிரபலமாவதற்கு தான் இப்படி செய்கிறார் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதுகுறித்து ஸ்ரீநிதி இடம் அவருடைய அப்பா கேட்டபோது நான் சிம்புவை லவ் பண்ணவில்லை சிம்பு தான் என்னை லவ் செய்கிறார் அதுமட்டுமில்லாமல் டார்ச்சர் பண்றாரு எதுவாக இருந்தாலும் நீங்கள் அவர்கிட்ட போய் கேளுங்க அப்பா என்று கூறியது மட்டுமில்லாமல் நான் பொய் சொல்ல மாட்டேன் எனவும் அவருடைய தந்தையிடம் கூறியுள்ளார்.

மேலும் அவர் தந்தையிடம் பேசிய ஸ்கிரீன் ஷாட் முதல் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.இதனுடன் என்னிடம் இனிமேல் இதைப் பற்றி கேட்காதீர்கள் எதுவாக இருந்தாலும் சிம்புவிடம் கேளுங்கள் எனவும் ஸ்ரீநிதி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.