சிம்புவுக்கு மிகவும் பிடித்த அவரது தங்கை தற்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.!

simbu

சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களாக விளங்குபவர்கள் வெகுசிலரே அந்த வகையில் தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவர்களில்  முதன்மையானவராக தற்பொழுது வரையிலும் விளங்கி வருபவர் டி ராஜேந்திரன் இவர் இயக்குனராக தனது சினிமா பயணத்தை தொடர்ந்து பின்னாட்களில் ஹீரோவாக மாறினார் அதன்பின் இசை அமைப்பாளராகவும் மாறி நம்மை ஆச்சரியப்படுத்தினார்.

இவரைத் தொடர்ந்து அவரது வாரிசுகளான சிம்பு மற்றும் குரளரசன் ஆகியோர்களும் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கி வருகின்றனர் அதிலும் குறிப்பாக சிம்பு ஹீரோவாக அறிமுகமாகி அதன் பின் இசை அமைப்பாளராகவும், இயக்குனராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் போன்ற தன்னை ஈடுபடுத்தி கொண்டார் இதன் முலம்  டி ராஜேந்திற்கே சவால் விடும் அளவிற்கு தன்னை பன்முகத்தன்மை கொண்டார் ஆக மாற்றி கொண்டார். இவரது தம்பி குறளரசன் இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக சினிமா உலகில் அறிமுகம் ஆனார் இப்பொழுது வளரவும் தொடங்கி உள்ளார்.

சிம்புவிற்கு இலக்கியா என்ற தங்கையும் இருக்கிறார் தங்கை சிம்புவிற்கு மிகவும் பிடிக்கும் என்பது நம்மில் பலரும் அறிந்ததே. அவரது தங்கை தான் பிடிக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிம்பு அவர்கள் எனது வாழ்க்கையில் பல சோகங்கள் இருக்கின்றன இருப்பினும் அதையெல்லாம் மறந்து வட்டு தான் சந்தோஷமாக இருக்க மிகப்பெரிய காரணம் எனது தங்கையும் அவரது மகனும் தான் என உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.

மேலும் இவர்கள் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

ilakiya
ilakiya
ilakiya
ilakiya