அடுத்த திரைப்படத்தில் நடிக்க தயாராகும் சிம்பு அதுவும் யார் இயக்கத்தில் தெரியுமா.!

simbu
simbu

Simbu is getting ready to act in the next movie: சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் படத்திற்கான சூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து சிம்பு தற்போது ஒரு திரைப்படத்தை நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதாவது சிம்புவின் தந்தை தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தோற்றுப் போனதால் அவரது மனைவிக்கு கௌரவ குறைச்சலாக இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தின் நிதி சிக்கலை தீர்ப்பதற்காக இவர் இலவசமாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

சிம்பு அடுத்ததாக நடிக்கப்போகும் திரைப்படத்தை சினி ஆர்ட்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் வெங்கட்பிரபு கதையில்தான் சிம்பு நடிக்கவுள்ளாராம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க தயாராகியுள்ளது.இந்த திரைப்படத்தின் மூலம் 12 கோடி ரூபாய் லாபம் பெறலாம் எனவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சிம்புவின் ரசிகர்களுக்கு ஒரே உற்சாகமாக இருக்கிறது.